பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 இ. பெரியோர் வாழ்விலே o கள். அடிக்கடி கேட்க வேண்டும் என்று ஆசைப்பட் டார்கள். இவ்வளவு நன்றாகப் பேசக்கூடியவர், பள்ளி ஆசிரியராக இருப்பதைவிட ஒரு பத்திரிகையின் ஆசிரியராயிருந்தால், எவ்வளவு உபயோகமாயிருக் கும்! தமிழ்நாடு முழுவதும் அரசியல் கருத்துக்களை எடுத்து அழகாகக் கூறலாமே!’ என்று அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சில தலைவர்கள் நினைத்தார்கள். நினைத்ததோடு நிற்கவில்லை; ‘தேசபக்தன் என்ற தினசரிப் பத்திரிகையை ஆரம்பித்து, திரு.வி.க.வை அதன் ஆசிரியராக இருக்கச் செய்தார்கள். ‘தேச பக்தன்' பத்திரிகை மூலமாகவும், அதற்குப் பிறகு நவசக்தி என்ற பத்திரிகை மூலமாகவும் நாட்டுக்கும், மொழிக்கும், தொழிலாளருக்கும் அவர் செய்துள்ள சேவை அளவில் அடங்காது.

  • 安 多

ஒரு நாள் ஒர் இளைஞர் திரு.வி.க.வைப் பார்க் கச் சென்றிருந்தார். அப்போது, ஒவ்வொருவருக்கும் தாய் மொழி எவ்வளவு முக்கியமானது என்பதை திரு.வி.க. விளக்கமாக எடுத்துச் சொல்லிக் கொண் டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு நிகழ்ச்சி நினை வுக்கு வந்தது. அதை அந்த இளைஞரிடம் கூறினார். அதன சுருககம: - பங்களூரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர். பெயர் யோகானந்தீஸ்

  • இப்புத்தக ஆசிரியர்தான் அந்த இளைஞர்