உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் - பலவகைத் தொண்டர் 223 3. சிறுத்தொண்ட நாயனார் - மகனை அறுத்து அமுது படைத்தவர் 4. குங்குலியக் கலய - தாலி விற்றுக் குங்குலியம் வாங்கியவர். நாயனார் சாய்ந்த லிங்கத்தை நிமிர்த்தியவர். 5. திருநீலநக்க நாயனார் - லிங்கத்தின்மீது விழுந்த சிலந்தியை அப்புறப்படுத்திய மனைவி ஆகுயை செய்தனள் என்று அவளைத் துறந்து பின் கடவுள் கூற அவளை ஏற்றார் சம்பந்தரோடு சோதியிற் கலந்தவர். 6. கலிய நாயனார் - திருவிளக்குப் பணி செய்தவர் மனைவியை விற்க முனைந்தார். உதிரத்தால் விளக்கு எரித்தார். 7. சண்டேச நாயனார் - மணலைப் பிடித்து லிங்கமாக வழிபட்டவர் தந்தை காலை வெட்டியவர். 8. கழற்சிங்க நாயனார் - திருவாரூரில் தம் மனைவி பூ மோந்ததால் செருத்துணை நாயனார் மூக்கரிய, இவர் அவள் கையை வெட்டினார். 9. அரிவாட்டாயர் - பிரசாதம் சிந்திப் போகக் கழுத்தை அரிய அரிவாள் தாய நாயனார் முயன்றவர். அவர் கையைச் சிவனார் பற்றிக் கொண்டார். 10. கலிக்கம்ப நாயனார் - வேலையாள் பாதம் துலக்க நீர் விடத் தாமதித்த மனைவியின் கையை வெட்டியவர். 11. கோட்புலி நாயனார் - சிவநெல்லைத் தின்றதற்காக உறவினரைக் - கொன்றவர் வாளோடு கயிலை சென்றவர். சிவபிரானால் சோதிக்கப் பெற்றவர்-8 பேர் 1 இயற்பகை நாயனார் - ഥണ്ടിലെ அடியவருடன் அனுப்பியவர் . . . . தடுத்த உறவினரைக் கொன்றவர். 2 திருநீலகண்ட நாயனார் - திருவோட்டுச் சண்டை, மனைவியையும் . . . " . . இவரையும் சிவனார் கூட்டுவித்தார். 3 இளையான்குடிமாற விதைத்ததைக் குற்றி விட்டு உத்திரம் நாயனார் முதலியன கொண்டு சமைத்தவர். - கோவனச் சண்டை-தராசில் அவர், மனைவி 4. அமர்நீதி நாயனார் - மகன் ஏறி நின்றனர்.