உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் மரபுகள் 237 5. நாயன்மார் மரபுகள் அரச மரபினர் - 12 பேர் 1. மெய்ப்பொருள் நாயனார் 2. பெருமிழலைக் குறும்பர் 3. சேரமான் பெருமாள் 4. கூற்றுவ நாயனார் 5. புகழ்ச்சோழ நாயனார் 6. நரசிங்க முனை அரையர் 7. ஐயடிகள் காடவர்கோன் 8. நின்றசீர் நெடுமாறர் 9. கழற்சிங்க நாயனார் 10. இடங்கழி நாயனார் 11. மங்கையர்க்கரசியார் 12. கோச்செங்கட் சோழர் - இந்த அரச மரபினருள் 1. சேரர் - சேரமான் பெருமாள் 2. சோழர் - கோச்செங்கட் சோழர், புகழ்ச் சோழர் 3. பாண்டியர்- நெடுமாறர் மங்கையர்க்கரசியார் 4. பல்லவர்- ಫೂಕಿಸುಕಗ; ஐயடிகள் காடவர் கோன், 5. களப்பிரர் - கூற்றுவ நாயனார் 6. சிற்றரசர் -(1) மெய்ப்பொருள் நாயனார் நடு நாடு - திருக்கோவலுர்) (2) நரசிங்க முனையரையர் நடு நாடு - திருநாவலூர் (3) பெருமிழலைக் ಅpu சோழ நாடு - பெரு மிழலை (4 இடங்கழி நாயனார் (கோனாடு - கொடும்பாளுர்) .