உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பெரியபுராண ஆராய்ச்சி புராணமும் வ.எண் செய்யுள் ஊர் முதலியன எண்ணும் 75 315 (காடு - மலை - கான்யாறு - தண்பணை முதலியன கடந்து தொண்டை நாடு சேர்ந்தார்) திருவோத்துர் 76 317 பல பதி வணங்கி மதில் சூழ் காஞ்சி 532, 325 திருவேகம்பம், திருக்கச்சி மயானம் 326, 327 திருமேற்றளி, திருமாற்பேறு மீண்டும் காஞ்சி 77 329 திருக்கழுக்குன்றம் 78 330 (பல பதி வணங்கி, கடல் உடுத்த) திருவான்மியூர் 79 331 திருமயிலாப்பூர் 80 332 (கடற்கரை வழியே சென்று திரு ஒற்றியூர் திரு ஒற்றியூர் கோபுரம் உண்டு - 334) பல நாள் தங்கினர் - 337) 81 337 திருப்பாசூர் 82 341 (பதி பல வணங்கி பழையனுர்த் திரு ஆலங்காடு 83, 84 342 (வடதிசை வழி - பல ஊர் - மலை - காடு - கடந்து &43 திருக்காரிகரை, திருக்காளத்தி $44 (பொன் முகலிக் கரை பணிந்து மலை சேர்ந்தார்) 85 S48 (வடதிசை வழி - வரை - கான்யாறு - நாடு கடந்து திருப்பருப்பதம் 350 (தெலுங்கு நாடு கடந்து கன்னட நாடு சென்றார் மாளவத்தை அடைந்து சுரங்கள் கடந்து, 35, 352 இலாட பூமி வழியாகச் சென்று காடு, ஆறு முதலியவற்றைக் கடந்து பைதிரத்தை அடைந்தார்)