பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரியபுராண ஆராய்ச்சி அப்பர், சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட அடியார்கள் (கி.பி. 600-840) 1. பூசலார் நாயனார் 13. மெய்ப்பொருள் நாயனார் 2. காரி நாயனார் 14. திருநாளைப் போவார் 3. அதிபத்த நாயனார் நாயனார் 4. கவிக்கம்ப நாயனார் 15. ஏனாதிநாத நாயனார் 5. கலிய நாயனார் 16. ஆனாய நாயனார் 6. சத்தி நாயனார் 17. உருத்திர பசுபதி நாயனார் 7. வாயிலார் நாயனார் 18. திருக்குறிப்புத் தொண்ட - - நாயனார் 8. முனையடுவார் நாயனார் - - - 19. மூர்க்க நாயனார் 9. இடங்கழி நாயனார் - - 20. சிறப்புலி நாயனார் 10. இயற்பகை நாயனார் .

  • 21. கனநாத நாயனார் 11. நேச நாயனார் -

- 22 திருநீலகண்ட நாயனார் 12. இளையான்குடிமாற நாயனார் - சுந்தரர் காலத்து நாயன்மார் (கி.பி. 840 - 865) 1. சுந்தரர் சடையர் இசை ஞானியார் நரசிங்க முனையரையர் விறல் மிண்டர் . கோட்புலியார் ஏயர்கோன் கலிக்காமர் மானக்கஞ்சாறர் பெருமிழலைக் குறும்பர் 1 0. சோமாசி மாறர் 1 1. சேரமான் பெருமாள் 1 2. கழற்சிங்கர் 1 J. செருத்துணையார் 1. காலவரம்பைக் கடந்த தொகை அடியார் தில்லைவாழ் அந்தணர் பொய்யடிமை இல்லாத புலவர் பத்தராய்ப்பணிவார் பரமனையே பாடுவார் சித்தத்தைச் சிவன்டாலே வைத்தார் திரு ஆரூர்ப் பிறந்தார் முப்போதும் திருமேனி தீண்டுவார் முழுநீறு பூசிய முனிவர் அப்பாலும் அடிச்சார்ந்தார்