பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரிய புராண விளக்கம்

கிறவன் உன்னரும் - நினைப்பதற்கு அருமையாக இருக்கும் சீர்.சீர்த்தியை அடைந்த உப மன்னிய முனி -- உப்மன்னிய முனிவன். . ‘.

இன்ன தன்மையன் என்றறியாச் சி வன : 'ஆயாதன சமயம்பல அறியாதவன்.', 'கோலம் முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும் சீலம் அறி வரிதாய், ", 'கமருளார் தருமாயன் அயன் காணார்.', 'கநல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது. உண்டான் அல்லரென ஆவரென நின்றும்அறிவரிய... செல்வர்.', 'அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழியலொர். . "அனிமலர்மகள் தலைமகன் அயன் அறிவரியதொர் பரிசினில்... அமர்தரு பரமனே. நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் ஆற்றவணை மேலவனும் காண்கிலா... குழகன்.", "ஆற்றலுடைய அரியும் பிரமனும் தோற் றம் காணா வென்றிக் காழியார். கார்ார் வண்ணன் கனகம் அனையானும் தேரார்.", "நாடவல்ல மலரான் மாலுமாய்த் தேட நின்றார்.', "உம்பராலும் உலகின் னவராலும் தம்பெருமை அளத்தற்கரியான்.', 'ஆழி யானும் அலரின் உறைவானும் ஊழி நாடி உணர்ார்.', சங்கக்கயனும் அறியாமைப்பொங்கும் சுடரானவர். , "ஞாலத்தை நுகர்ந்தவன்தானும் கோலத்தயனும் அறி யாத சிலத்தவன்.'", "நெடியான் நான்முகனும் நிமிர்ந் தானைக் காண்கிலார்.' , 'மாவினோடு மவரினானும் வந்தவர் காணாது. , 'இயங்குகின்ற இரவி திங்கள் மற்றுகற் றேவரெலாம் பயங்களாலே பற்றி நின்பாற் சித்தம் தெளிகின்றிலர். . இடந்து மண்ணை உண்ட மாலும் இன்மவர்மேலயனும் தொடர்ந்து முன்னம்

காண மாட்டார். '", "ஞாலம் உண்ட மாலும் மற்றை, தான்முகனும் அறியாக் கோலம். "இருவர்.தேவரும்

தேடித் திரித்தினி ஒருவரால் அறிவொண்ணிலன்.", இாணமுடை வேதியலும் நாரணனும் ஆண்ணவொ