பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'96 பெரிய புராண விளக்கம்

ணைப் புல்கு செல்வனும் அறிகில வரியவர்.' , 'நீர் மல்கு மலருறைவானும் மாலுமாய்ச் சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர். , 'பூமனும்திசைமுகன் றானும் பொற் பமர் வாமனன் அறிகிலா வண்ணம் ஒங்கெரி ஆமென உயர்ந்தவன்.' , 'கார் வணன் நான்முகன் காணு தற் கொணாச் சீர்வணச் சேவடி', 'நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்.', 'ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய் நாடினார்க் கரியசீர் நாதனார். '", "நாக ணைத் துயில்பவன் நலமிகு மலரவன் ஆகணைந் தவர் கழல் அணையவும் பெறுகிலர், 'நாரணன் தன்னொடு நான் முகன் தானு மாய்க் கார ணன் அடிமுடி காண வொண்ணான். "க "பூமகற்கும் அரிக்கும் ஒர்வரு புண் னியன். ' கமறையோன் அரியும் அறியா அனலன். , கமாலும் நான்முகன்தானும் வனப்புற ஓலமிட்டு முன் தேடி உணர்சிலாச் சீலம் கொண்டவன். ஆட்சியால் அவரானொடு மாலுமாய்த் தாட்சியால் அறியாது தளர்ந்தனர். '", "நெடிய மாலும் பிரமனும் நேர் கிலாப் படியவன்.', 'மாலும் நான்முகனும் அறியா நெறி ஆலவாயுறையும் அண்ணலே.', 'போதன் போதன கண்ணனும் அண்ணல் தன் பாதந்தான் முடி நேடிய பண்பராய் யாதும் காண்பரி தாகியலந்தவர். ' கருவ ருந்தியின் நான்முகன் கண்ணன் என் றிருவரும் தெரியா ஒருவன். 'க 'தாவி னான் அயன் தானறி யாவகை மேவி னாய். '", "பொறிவாய் நாகனை யன்னொடு பூமிசை மேயவனும் நெறியார் நீள்கழல் மேல்முடி காண்டரிதாய வனே." "ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடு முடி காலம் பல செலவும் கண்டிலாமையினால்.’’’ 'திருவினார் போதினானும் திருமாலும்ஒர் தெய்வம் உன்னித் தெரிவினாற் காண மாட்டார். ', "ஒருவர்க் கும் உணர்வரியான்.', 'கோல மலரயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும் சீலம் அறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய செந்தழலான். நன்மலர் மேலயனும்