பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு I 0.3

நாயனாரும், கமாலயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன்.", "பண்டைய மால்பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் கண்டிலராம் அவர்கள் கழல் காண் பரிதாய பிரான். முதல் காண்பரிதாய பிரான்.'ை "அயனோடன் றரியும் அடியும் முடி காண்பரிய பயனே எம் பரனே. . "சங்கேந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா.', 'கநெடியானொடு நான் முகனும் அறிவொண்ணாப் படியான் , அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார். "செப்பரிய அய னொடுமால் சிந்தித்தும் தெளிவரிய அப்பெரிய திரு வினையே. "பூவேந்திய பீடத்தவன்றானும் அடல் அரியும் கோவேந்திய வினயத்தொடு குறுகப் புகல் அறியார், ', "மண் ணினை உண்டு மிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நண்ணரிய ஆதியை.". *அயன்மால் அறிதற்கரிய சோதியன்.", மனத்தாலும் நினைப்பரியான்." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ' அரியொடு பிரமற் களவறி வொண்ணான், ', 'அரி யொடு பிரமற் களவறி யாதவன்.'","தேவரும் அறியாச் சிவன் ', "திருநெடுமாலன் றடிமுடி அறியும் ஆதரவ தனிற் கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்தேழ்தலம் உருவ இடந்து பின்னெய்த் துழி முதல்வ சயசய என்று வாழ்த் தியும் காணா மலரடி யினைகள். வானோர்க் கரிய மருந்தே போற்றி. , 'கனவிலும் தேவர்க் கரியாய். ' . க. அரியாய் போற்றி.', தெரிவரி தாகிய தெளிவே போற்றி.", "சிந்தனைக் கரிய சிவமே.”, அரியானே யாவர்க்கும். '", "தேவர்கோ அறியாத தேவ தேவன். ’’. *மேலை வானவரும் அறியாததோர் கோலமே,, *தன்மை பிறரால் அறியாத தலைவா. ", "வான நாட ரும் அறியொ விணாத நீ மறையி வீறும்முன் தொடரொ ணாத நீ ஏனை தாடரும் தெரியொ ணாத நீ. 'க * மாலறியா நான்முகனும் காணா மலையினை.', கனசெங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய