பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 151

பரவும் பரிசொன் றறியேன்.கான்

பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் கினைந்தாலும்

எய்த கினைய மாட்டேன்கான் கரவில் அருவி கமுகுண்ணத் -

தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவம் திரைக்காவிரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ,’ கனல் மலர் செங்கையாளர்: வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி. , க்ையினார் கூரெரியரன். . :அனலும் அன்று கையணி கொள்கையினான்.", அனற்படு தடக்கை யவர்.' அங்கையின லங்கழல் ஏந்தினானும்,', 'கைய தோர் கனவெரிகனல்ஆடுவர்.”, அங்கை யாரழலவன்.'; என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், அங்கையில், அனலெரி ஏந்தி.", கைஎரி வீசி நின்று கனலெரியாடு மாறே. ', அங்கையில் அனலும் வைத்தார்.', அங்கை, புள் அனலும் வைத்தார்.', கைஎரி சூலம் ஏந்தும், கடவுளை. , ' கையது காலெரி. , அங்கை ஆரழல் ஏந்திநின்றாடலன்.', தீத்திரன் அங்கை ஏந்தி நின், றார்.’’, ‘அனல் ஏந்திய கையனே., 'அனல்கை ஏந்தி.' "கையோ டனலேந்தி.", அங்கைத் தியர்.', வெந்தி ஏந்தும் கையானை.', கைசேர் அனலேந்தி ஆடி போற்றி.", கையார் தழலார் விடங்கா போற்றி.', 'அனலொரு கையது ஏந்தி. , மழுவும் ೨೯9ುಶ್ಕತ್ತರ

கையானே.”, வெய்யகன்ல் ஏந்தினான்காண்." என்று திருநாவுக்கரசு நாயனாரும், அங்கையி னல்லனல் ஏந்து

மவன்.' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும்பாடியருளியவற். றைக் காண்க: ”・ *ッ。 - : “ . . . .

பிறகு உள்ள 36-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பாரத நாடு முழுவதையும் விளக்கத்தைப் பெறுமாறு செய்த தெற்கில் விளங்கும் செந்தமிழ் நாட்டில் பி.