பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பெரிய புராண விளக்கம்

'நீறு திருமேனி மிசையாடி நிறைவார். பொடிகொள் மாமேனியர். , நீற்று மேனியராயினர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், நீறுமெய் பூசவல்லானும்.' மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான். , 'நீறேறு திருமேனி நின்மவனை. நீறேற்ற மேனி

யனாய். , * நீறுமெய் பூசி நின்று.’’, ‘நீறுமெய் பூசினானே., 'பொடியணி மெய்யர் போலும். , நீறுடை உருவர் போலும்.’’ பவளம்போல் மேனியிற் பால்வெண் ணிறும்.', 'முழுத் தழல்மேனி தவளப் பொடியன்.", வெந்த நீறு மெய் பூசுநன் மேனியர், , "சுட்ட நீறுமெய் பூசி.", செய்ய மேனி வெண்ணிறணி வான்.”, நீற்றினார் திருமேனியன்.", மேனியிற்

கோலம தாகிய நீற்றன். நீற லைத்ததோர் மேனி.’, "நீறேறு மேனியார். ’, பொடிநாறு மேனியர்.', 'பொடி யேறு மேனியராய்.”, அணிகொள் மேனி நீறு மலிந்து., பொடியாரும் மேனியர் பூதிப் பையர்.’, பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்.’’, ‘மெய்ப்பால் வெண்ணி றணிந்த மேனி யானை. , பொடியேறு திருமேனி உடை யாய்.', 'சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணிற் றான்ை., 'நீறு சேர் திருமேனி நிமல. ’, நீறேறு திருமேனி உடை யான் கண்டாய.', ‘நீறேறி நிழல் திகழும் மேனியான்.’’, 'நீறணிந்த திருமேனி நிமவர்.’’, நீறேறு மேனி உடையாய் போற்றி.’’, வெண்ணிற்றை மெய்யிற் பூசி.', கன பவளச் செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன்காண்.’’, 'பொடியாடு மேனிப் புனிதன். , 'நீறலைத்த திரு வுருவம்.’’, ‘நெருப்புருவு திருமேனி வெண்ணிற் றானை.', "நீறேற்ற மேனியாகி.’, நிறுடைய திருமேனி பாக முண்டோ’, ‘நீறேறு திருமேனி நிகழக் கண்டேன். , :பொன்னொத்த மேனிமேற் பொடியும் கண்டேன்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், முழுநீறும்ெய்பூசுதிர்.’’, பொடித்தான் கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே..",