பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாடினார் புராணம் 283

இந்தப் பாடலில் குறிப்பிட்ட காந்தாரப் பஞ்சமம் பண்ணில் அமைந்த பாசுரம் வருமாறு:

" ஆடி னாய்நறு நெய்யோடு பால்தயிர்

அந்தணர் பிரி யாதசிற்றம்பலம் நாடி னாய்இட மாக நறுங்கொன்றை நயந்தவனே பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பணி கால்கதிர் வெண்டிங்கள் சூடி னாயருளாய் சுருங்களம் தொல்வினையே.'

இந்தத் திருப்பதிகத்தில் தில்லைவாழ் ೨5,56Tಗೆ ಹಣ6Tಳಿ சிறப்பித்த பகுதிகள் வருமாறு:

தில்லை நல்லவர்.' - சீலத்தார் தொழு தேத்துசிற்றம்பலம்.' " கம்பலைத் தெழு காமுறு காளையர்."

தில்லையார் தொழுதேத்து சிற்றம்பலம்.' ' கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம்.' 'தமிழால் உயர்ந்தார் உறைதில்லை.' அடுத்து வரும் 175-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'இத்தகைய பான்மையோடு இனிய பண் அமைந்த திருப்பதிகத்தையும், அதில் உள்ள இறுதிப் பாசுரத்தில் தம்முடைய திருநாமத்தை வைத்துப் பாடியருளிய திருக் கடைக்காப்பையும் பாடியருளி நடராஜப் பெருமானாரைத் துதித்து வணங்கி நிலைபெற்று விளங்கும் பேரானந்தப் பெருவெள்ளத்தில் முழுகி இன்புற்று அந்தத் திருஞான சம் பந்த மூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானாருடைய சந்நிதிக்கு எழுந்தருளி தமக்கு முன்னால் நிணறு கொண்டு திருநடனம் புரிந்தருளும் பின்னிய நீளமான سس تنيfr" பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய அந்த ஆனந்தத்தாண்டவ மூர்த்தியார் வ ழ ங் கு ம் பெருமையைப் பெற்று விளங்கும் திருவருளை அடையும்

பெ-10-19