பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பெரிய புராண விளக்கம்-10

னார் முருகக் கடவுளுடைய திருவவதாரம் என்னும் கொள் கையை உடையவர்கள். சாரும்-தம்மைச் சார்ந்திருக்கும். பிள்ளைமைதானோ-குழந்தைத் தன்மையோ. செம்மேனிய சிவந்த திருமேனி முழுவதும்: வெண்ணிற்றார்.வெண்மை யான விபூதியைப் பூசிக் கொண்டருளுபவராகிய, திருத் தோணி-தோனியப்பர் எழுந்தருளியிருக்கும் அழகிய தோணி யின் மேல் உள்ள. ச்: சந்தி. சிகரம்-கோபுரத்தை. பார்த்துநோக்கி. "அம்மே! அப்பா'. 'அம்மையே! அப்பனே!'. என்றென்றழைத்தருளி-என்று என்று பலமுறைகள் அந்தத் தோனியப்பரை அழைத்தருளி. அழுதருள-அழுதருள.

அவ்வாறு திருஞான சம்பந்த முர்த்தி நாயனார் முற். பிறப்பில் முருகக் கடவுளாக இருந்ததைக் குறிக்கும் திருப் புகழ்ப் பகுதிகள் வருமாறு:

பறித்ததலைத் திருட்டமனக் குருக்களசட்

டுருக்களிடைம் பழுக்களுகக் கழுக்கள் புகத்-திருநீறு பரப்பிய தத் திருப்பதிபுக் கனற்புனலிற் கனத்த

சொலைம் பதித்தெழுதிப் புகட்டதிறற்பகவிராசா.” புகலிவனப்பேறப்புகல் மதுரைமன் வெப்பாறத்திகழ் பொடி கொடு புற்பாய் சுற்றிகள்-கழுவேறப்

பொருத சமர்த்தா." திகுதிகென மண்டவிட்டதீயொரு செழியனுடல்

சென்றுபற்றி-ஆருகர் திகையின மண் வந்துவிட்டபோதினும்-அமையாது சிறிய கர பங்கயத்து நீறொரு தினையளவு சென்றுபட்ட - .போதினில் தெளிய இனி வென்றிவிட்ட மோழைகள்

-கழுவேற.'" " அன்றென் றொன்றும் கொண்டன் பின்றங் \,

கடியவர் தமை யிகழ் சமணர்கள் கழுவினில் அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்

படியொரு தொகுதியில் உரைநதி எதிர்பட