உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 147

உண்டாக்கும். தண்-குளிர்ச்சியைக்கொண்ட. புனல்-நீர் ஒடும். பெண்ணை ஆறு-பெண்ணை ந்தியை. கடந்துகடந்து சென்று. ஏறிய-அந்த ஆற்றின் கரைமேல் ஏறிய. பின்-பிறகு. நிலவு-பூட்டியுள்ள. பசும்-பச்சை நிறத் தைப் பெற்ற புரவி-ஏழு குதிரைகளைக்கொண்ட: ஒருமை பன்மை மயக்கம். நெடும்-உயரமான. தேர்இரதத்தில், இரவி-சூரியன். மேல்-மேற்குத் திசையில் இருக்கும். கடலில்-சமுத்திரத்திற்கு உருபு மயக்கம். செல-போவதற்காக; இடைக்குறை. அணையும்-அடை யும். பொழுது-மாலை நேரம். அண்ைய-வர த்:சந்தி. திருவதிகை-திருவதிகை வீரட்டானத்தின். ப்:சந்தி. புறத்து-வெளிப் பக்கத்தை. அணைந்தார்-சுந்தரமூர்த்தி நாயனார் அடைந்தார். * -> - சூரியன் பச்சைக்குதிரைகளைப் பூட்டிய தேரில் வருதல்: விசையாடற் பசும்புரவிக் குரம்மிதிப்ப உதயகிரி விரிந்த துளி....அணைந்து வெய்யோன். (கம்பு rriorມຄສr໖. மிதிலைக் காட்சிப் படலம், 121) என வருதல் காண்க.

அடுத்து வரும் 83-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: ஆளுடைய அரசும் இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் துதிப்பவரும், உழவாரம் என்னும் கருவியை ஆள்ப வரும் ஆகிய திருநாவுக்கரசு நாயனார். இடய வாகனத்தை ஒட்டுபவராகிய திருவதிகை விரட்டானனேசுவரருக்கு த் தம்முடைய கைகளால் திருத்தொண்டுகளைப் புரிய விரும் பும் பெருமையைப் பெற்ற சிவத்தலமாகிய திருவதிகை விரட்டானத்தை, அடியேனுடைய பாதங்களால் மிதித்துக் கொண்டு சேரும் அந்தச் செயலுக்குப்பயப்படுவேன்' என்று எண்ணிச் சுந்தரமூர்த்தி நாயனார் அந்தப் பெரிய தலத்துக் குள் நுழையாமல் மடைகள் வளரும் குளிர்ச்சியைப் பெற்ற வெளிப்பக்கத்தில் இருக்கும் சித்தவட மடம் என்னும் ஊருக்குள் நுழைந்தார். பாடல் வருமாறு: