உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பெரிய புராண விளக்கம்-2

இந்துவாழ் சடையான் ஆடும்ஆ எத்த

எல்லையில் தனிப்பெருங் கூத்தின்

வந்தபே ரின்பு வெள்ளத்துள் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.' ஐந்து பேரறிவும்-மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் , இந்து பெருமையைப் பெற்ற இந்திரியங்களால் பெறும் உணர்ச்சியை. கண்களே-சுந்தர மூர்த்தி நாயனார் தம்முடைய இரண்டு கண்களே. கொள்ள-அடைந்து தரிசிக்க. அளிப்பரும்-அளத்தற்கு அருமையாக உள்ள கரணங்கள் நான்கும்-ம்னம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களும் துகரும் நுகர்ச்சியை: ஆகுபெயர். சிந்தையே தம்முடைய சித்தம் ஒன்றே. ஆகதொழிற்பட்டு ஈடுபட க்: சந்தி, குணம் ஒரு மூன்றும்இபற்ற குணங்களாகிய சத்துவம், இராஜகும். ஆருதம் என்ற மூன்றும். குணம்: ஒருமை பன்மை மயக்கம். திருந்து திருத்தமாக . அமைந்த. சாத்துவிகமே-சத்துவ குணமே. :தொழிற்பட்டு விளங்க, இந்து-பிறைச் சந்திரன்வார். திங்கியிருக்கும். சடையான்-சடாபாரத்தைத் தன்னுடைய தலையிற் பெற்ற நடராஜப் பெருமான் ஆடும் திரு நடனம் புரிந்தருளும். எல்லை-காலவரம்பு. இல்-இல்லாததும்,கடைக் குன்ற வினையாலணையும் பெயர் தனி ஒப்புற்றதும் ப்: சத்தி, பெரும்-பெருமையைப் பெற்றதும் ஆகிய வினை ஆலனையும் பெயர். ஆனந்தக்கத்தின்-ஆனந்தத் தாண்ட வித்தத் தரிசித்ததால் ஆகு பெயர் வந்துண்டான, iேப் வெள்ளத்துள்-பேர்ானந்தமாகிய ஆற்று வெள்ளத் திறன், திளைத்து - முழு கி இன்ஆற்று மாறு-ஒப்பு, இல்ர் இல்லாத கடைக்குறை, மகிழ்ச்சியின்-ஆனந்தக்

தளிப்பில். மலர்ந்தார்.மலர்ச்சியைப் பெற்றார்.

இந்தப் பாடிலில் கூறப்படி-அதுவ நின்லயை ஓர்

உவமையினால் தெளிவாசுஉணரலாம். அதுவருமாறு:

ஒரு திருமாளிகையில் வெளியில் உள்ள சுவரில் ஐந்து வாயில்கள் உள்ளன. அப்பால் அந்த்ப்புறச்சுவருக்கு உள்ளே