உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘. 368 பெரிய புராண விளக்கம்-2

உய்யலாம்.', 'அன்னம் அனையார்.”, “அன் ைநடை மடவார் ஆட்டோவா அணியரங்கு.’’ என்று சேக்கிழாரும், அன்னத் தொழுதியின் மென்பெல வலங்கொண், டம்மென் சாயற் செம்முது பெண்டிர்.', 'அன்ன மென்னடை அரிவை.' (பெருங்கதை, 2. 8: 59-60, 3. 9: 6) என்று கொங்கு வேளிரும், சேலுண்ட ஒண்க ணாரிற் றிரிகின்ற செங்கா லன்னம்.', 'அனமென மடநடை அளகக் கடைசியர்.', (நாட்டுப் படலம், 13, 431), அன்ன மென்னடையவர் ஆடும் மண்டபம்." (நகரப் படலம், 62), "அன்ன்மென்னடையவட் கமைந்த காமத்தி.’’, ‘அன்னம் இன்னனம் ஆயினள்.' (மிதிலைக் காட்சிப் படலம், 61, 82), “மன்னணிப் புரவிகள் மகளிர் ஊர்வன. அன்னம்உந்திய திரை ஆறு போல்வன.’’, (எழுச்சிப் படலம், 15), 'அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின் றாரும்.' (வரைக் காட்சிப் படலம், 54), அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தும் நாண, மன்னவை இருந்தமணி மண்டபம் அடைந்தாள்.', 'அன்னம் அரிதிற் பிரிய.’’ (கோலம் காண் படலம், 28, 43),"அன்ன மென்னடை யாரும்.', 'பெடைஅண ந ைட ய | ரு ம்.’’, 'அன்ன மென்னடை அணங்கனைய மாதரும்., 'ஆர்வத் தின்றுணை அன்னமும்', 'அன்னமும் அன்னவர் அம் பொன் மலர்த்தாள், சென்னி புனைந்தனள்.' (கடிமனப் படலம், 23, 37, 44, 86, 96), 'அன்னமென் னடையாய்.” (வனம்புகு படலம், 14), 'அன்னமும் துயர்க்கடல் அடி வைத் தாளரோ.' (கிளைகண்டு நீங்கு படலம், 87),"அன்னம், அன்ன அணங்கினை நோக்கினான்.” (சடாயு காண் படலம், 42), ஒதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழைய ள்ாகும், சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய் தான்.", அன்னமென.வஞ்சமகள் வந்தாள்.' (சூர்ப்ப னகைப் படலம், 5. 31) அன்ன மயர்கின்றது நோக்கி." (சடாயு உயிர் நீத்த படலம், 105), சனகன் பெற்ற அன்னத்தை.' (வாலிவதைப் படலம், 78), 'களிமட அன்னம் என்ன...மஞ்சனம் ஆடு வாரை.'(ஊர்தேடு படலம், 103), அன்ன நடையாய் கேட்கென்ன அறிய அறைவா னா