பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 - - பெரிய புராண விளக்கம்-4

என்று சேக்கிழாரும், மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு.', மின்னிடைச் சீதை பொருட்டா.', மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்.', மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை.', 'மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண் ணப்பம்.’’ என்று பெரியாழ்வாரும், மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்.', மின் னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு.', மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியல்..' என்று குலசேகர ஆழ்வாரும், 'மின்குலாம் மருங்குல் சுருங்க.', மின்னின் நுண்ணிடை மடக்கொடி. , மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்., மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள்., 'மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா.', மின்னின் அன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா., 'மின்னேரிடையார் வேட்கையை மாற்றி.', மின்னொத்த நுண்பருங்குல் மெல்லிங்லை.", 'மின்னிடையார் வேட்கை நோய்., மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை. என்று தி ரு மங் ைக ஆ ழ் வா ரு ம், 'மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார்." என்று நம்மாழ்வாரும், மின்னனைய நுண்மருங்குல் மெல்லி யலார்.', மின்னிடையாரோடும் வி ைள ய | டி.', 'மின்னிடைமேல் கைவைத்திருந்து.', மின்னனைய நுண் மருங்குல் வேகவதி.', மின்னிடையாள் நாயகனை. , "மின்னிடையார் சேரியிலும்.', மின்னிடை ஆய்ச்சியர் தம் சேரி. என்று திருமங்கை ஆழ்வாரும், மின்னேர் நுடங்கிடை." (பெருங்கதை, 519; 104) என்று கொங்கு வேளிரும், மின்னுருக்குறும் இடை மெலிய.', மின்னணங் குறுமிடை." (சீவக சிந்தாமணி, 185, 1006) என்று திருத் தக்க தேவரும், மின்னொத்த இடையினாரும்." (நீர் விளையாட்டுப் படலம், 6), மின்னென நுடங்குகின்ற மருங் குலாள் ஒருத்தி." (உண்டாட்டுப் படலம், 16), மின் னேபுரை இடையாளொடும் இனிதேகினன் வீரன்." (பரசுராமப் படலம், 4), மின்னையே யிடை துடங்கிட