பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 351

த்: சந்தி. தலைவராம்-தலைவராக விளங்கும். பிள்ளை யாரும்-திருஞானசம்பந்தமூர்த்தி ந்ாயனாராகிய பிள்ளை யாரும். தாண்டகச் சதுரராகும்-திருத்தாண்டகம் பாடு வதில் வல்லவராக விளங்கும். அலர்-மலர்ந்த புகழ்புகழைப் பெற்ற, அரசும்-திருநாவுக்கரசு நாயனாரும்: திணை மயக்கம். கூட - ஒன்றாகச் சேர. அங்கு-அந்தத் திருக்கடவூருக்கு. எழுந்தருள எழுந்தருளி வர. க், சந்தி. கண்டு-பார்த்து.

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரைப் பிள்ளையார் என்று கூறுதல்: 'பிள்ளையார் திருவவதாரம் செய்த

பெரும்புகலி', 'அம்மை முலைப்பாலுண்ட பிள்ளை யார்க்கு.’’, 'பி ள் ைள யார் க. ழ ல் வ ண ங் த ப் பெற்றேன்.', 'அந்நாளில் ஆளுடைய பிள்ளையார்.' 'பெருஞான சம்பந்தப் பிள்ளையார்,”, “பிள்ளையார் எழுந்தருள.', 'காழி ஞானப் பிள்ளையை.', 'பிள்ளையார் தமக்கும் நாவுக்கரசினுக்கும்.', 'பிள்ளையார் உரை செய்தருள.', 'பிள்ளையார் பாடித் தொழுது.", ஆண்ட

காகம் , பிள்ளையாருடனே அங்கண் இனிதமர்ந்து., 'பிள்ளையார் அதுகேளா.', 'சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்.', 'பெரும் புகலிப் பிள்ளையார்." 'பின்சென்ற பிள்ளையார் தமை நோக்கி.", பிள்ளையார் தமைக்கறையில் வைத்து., 'அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி.', 'ஆ ளு ைட ய பிள்ளையாராய்.”, பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார்.', 'பிள்ளையார் கழல் வணங்க', 'பிள்ளையார் எதிர் கொள்ள.", ஆய புகழ்ப் பிள்ளையார்.', 'பிள்ளையார் அ ரு ள் பெற்ற பெரும்பாணர்.', 'பிள்ளையார் மனம் மகிழ்வுற்று.', 'பிள்ளையார் அருள் செய்ய.', 'தவம் தழைப்ப வந்தருளிய பிள்ளையார்., 'உடைய பிள்ளையார் வரும் எல்லை. , * பிள்ளையார் பான்மையில் வரும் பதி.', 'பிள்ளையார் காமரும் பதியில் வந்தருள.', 'பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப் பிரமபுரத் தருமறையோர்.', சிரபுரத்துப்