பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 பெரிய புராண விளக்கம்-4

பிறகு உள்ள 36-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

ஏயர்கோன் கலிக்காம நாயனார் த ம் மு ைட ய திருவுள்ளம் தளர்ச்சியை அடையும் துன்பத்திலிருந்து விடுபட்டுத் தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய தலைவராகிய ந ட ரா ஜ ப் பெருமானார் வழங்கிய திருவருளால் அலங்கரித்த மலர்களை அணிந்த கூந்தலை மீண்டும் வளரப் பெற்ற மலர்க் கொடியைப் போன்றவளும், மானக் கஞ்சாற நாயனாருடைய புதல்வியும் ஆகிய பெண் மணியைத் திருமணம் புரிந்து கொண்டு யா வ ரு க் கு ம் .ெ ச ல் வ த் ைத மழையைப் போலப் பொழிந்து வழங்கிப் பெருமையைப் பெற்ற இந்தத் திருமணத்தை இந்த உல. தத்தில் வாழும் மக்கள் எல்லோரும் தலைசிறந்ததென்று பாராட்டத் தம்முடைய சாதி பெருகுமாறு தம்முடைய திருமதிலை உடைய பழைய ஊராகிய பெருமங்கலத்துக்குப் போய்ச் சேர்ந்தார். பாடல் வருமாறு :

மனம்தளரும் இடர்ங்ேகி வானவர்நாயகர் அருளால் புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை மணம்

- - புணர்ந்து தனம்பொழிந்து பெருவதுவை உலகெலாம் தலைசிறப்ப இனம்பெருகத் தம்முடைய எயில் முதுார்

- - சென்றணைந்தார்.'

மனம்-ஏயர்கோன் கவிக்காம நாயனார் தம்முடைய திருவுள்ளம். தளரும்-தளர்ச்சியை அடையும். இ டர்துன்பத்திலிருந்து. நீங்கி-வி டு ட ட் டு. வானவர்-தேவ. லோகத்தில் வாழும் தேவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-தலைவராகிய நடராஜப் பெருமானார். அருளால்-வழங்கிய திருவருளால். புனைந்த-அலங்காரம். செய்யப் பெற்ற மலர்-மலர்களை அணி ந் த ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. குழல்-தன்னுடைய கூத்தலை. பெற்ற-மீண்டும் வளரப் பெற்ற பூங்கொடியை-மலர்க கொடியைப் போன்றவ ளு ம் மானக் க ஞ் சா ற