பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் * 55

ஒருமை பன்மை மயக்கம். கூட்டம்-கூடிய கூட்டம். தோறும்ஒவ்வொன்றிலும். கொல்-கொலை செய். எறி-வாளை விசி வெட்டு. குத்து-ஈட்டியால் குத்து. என்று-எண. ஆர்த்து முழங்கி. க், சந்தி. குழுமிய-சேர்ந்த ஒசை-சத்தங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அன்றி-அல்லாமல், ச்: சந்தி. சில்-சில. அரி. விட்டு விட்டு எழுப்பும் ஓசையை உடைய, த், சந்தி. துடியும். உடுக்குக்களும்; ஒருமை பன்மை மயக்கம். கொம்பும்-ஊது கொம்புகளும்; ஒருமை பன்மை மயக்கம், சிறு-சிறிய, கண். அடிக்கும் பக்கத்தைப் பெற்ற ஆகுளியும்-சிறு பன்றகளும்: ஒருமை பன்மை மயக்கம். கூடி-சேர்ந்து கொண்டு. க், சந்தி. கல் எனும்-கல் என்று ஒலியை எழுப்பும். எனும் இடைக் குறை, ஒவியின் மேலும்-சத்தத்திற்கு மேற்படவும். கறங்குஒலிக்கும். இசை ஒலியை எழுப்பும். அருவி-மலையிலிருந்து குதிக்கும் அருவிகள்: ஒருமை பன்மை மயக்கம். எங்கும்எந்த இடத்திலும் காணப்படும். - - 6.

அடுத்து உள்ள 6-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

வழிப் போவார்களைத் துன்புறுத்தி அவர்களிடம் உள்ள பொருள்களைப் பறித்துக்கொண்டு அவற்றை வைத்துக் கொண்டு உணவை உண்ணும் வேடர்கள் வேறு இடங்களிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்த வேறு வேறான பல நிறங்களோடு மிகுதியாக இருந்து வந்து சேரும் பசுமாடுகளின் வரிசைகளை அல்லாமல் இடியேற் றைப் பெற்ற ஆகாயத்தில் இடிக்கும் இடியினுடைய சத்தம் மேகங்கள் முழங்கும் முழக்கத்தோடு மாறுபட்ட முழக்கத் தைக் காண்பிக்கும் கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களையும், துதிக்கைகளையும் பெற்ற யானைகளின் வரிசைகள் எந்த இடத்திலும் காட்சி அளிக்கும். பாடல் வருமாறு: -

" ஆறலைத் துண்னும் வேடர் அயற்புலம் கவர்ந்து -

கொண்ட வேறுபல் உருவின் மிக்கு விரவும்ஆன் கிரைகள் அன்றி