பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 91

மலையே.', 'மாலறியா நான்முகனும் காணா மலை யினை.', 'அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே.', 'ஈறிலாக் கொழுஞ் சுடர்க் குன்றே.”, தீதிலா நன்மைத் திருவருட் குன்றே.', 'சுடர் பொற் குன்றை.', 'குன்றே அணையாய். என்று மாணிக்க வாசகரும், 'தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே. *, நீறணி பவ ள க் குன்றமே.”, “குணக்குன்றே என்னும்.” என்று திரு

மாளிகைத் தேவரும், மற்றவர் அறியா மாணிக்க மலையை., 'அடியார்க் கெளியதோர் பவளமால் வரையை,', 'கனகக் குன்றென வரும் கள்வன்.' என்று சேந்தனாரும், முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே.', கனகமே வெள்ளிக் குன்றமே.', செம்பொனே பவளக் குன்றமே.' என்று கருவூர்த் தேவரும், 'பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும்.’’ என்று கண்ட ராதித்தரும், பவளமால் வரையை.', 'வளர்பொன்

மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்து நின்றளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே. என்று திரு வாவியமுதனாரும், தானே தடவரை தண்கடலாமே..".

அருவரையாய் நின்றருள் புரிந்தானே.”, மலையாய் நிற்கும்.”, “மன்று மலைபோல் மதவாரணத்தின்மேல். இருந்தவர்.' என்று திருமூலரும், மாலோடு மீண்டிசைத்

தால், என்போலும் காண்பார்கட் கென்றிரேல்-தன் போலும், பொற்குன்றும் நீலமணிக் குன்றும், தாமுடனே, நிற்கின்ற போலும் நெடிது.” என்று காரைக்கால் அம்மை யாரும், மால்வரை நீயே. என்று நக்கீர தேவநாய னாரும், 'திருவளர் பவளப் பெருவரை மணந்த, மரகதி வல்லி போல ஒரு கூ றிமையச் செல்வி பிரியாது விளங்க., "பவள மால்வரைப் பணைக்கை போந்தனைய தழைசெவி

எண்டோள் தலைவன்.” என்று பட்டினத்துப் பிள்ளை யாரும், நாரையூர் மன்னும் பொருப்பை." என்று நம்பி யாண்டார் நம்பியும், குன்றொன்று .ே ப ரு ரு வ ம்

கொண்டாற் போலும் குஞ்சரத்தோன்.' என்று உமாபதி சிவமும், கருவரை ஒருதனுவொடு விசைகடுகி யதென.',