பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பெரிய புராண விளக்கம்-3

' மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா ஏதம்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிக்தெ ழுந்தார்கள் அப்போ தோதம்கிளர் வேலையை ஒத்தொலி மிக்க தவ்வூர்.' மாதங்கம்-மந்திரிகள் கண்களைக் கட்டி விட்டு அனுப் விய அந்த யானை. எருத்தினில்-தன்னுடைய கழுத்தில். வைத்தவர் தம்மை-வைத்துக் கொண்டவராகிய மூர்த்தி நாயனாரை. தம்: அசைநிலை. க்: சந்தி. காணா-பார்த்து. ஏதம்-துன்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். கெட-கெடு: மாறு. எண்ணிய-நி ைன த் த. திண்மை - உறுதியான பான்மையைப் பெற்ற அமைச்சர்-மந்திரிகள்; ஒருமை. பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாரும். பாதங்களின் மீதுஅந்த நாயனாருடைய திருவடிகளின மேல். பணிந்துவிழுந்து வணங்கி விட்டு. எழுந்தார்கள்-பிறகு தரையி: லிருந்து எழுந்து நின்று கொண்டிருந்தார்கள். அப்போதுஅந்தச் சமயத்தில் ஒதம்-அலைகள்; ஒருமை பன்மை மயக் கம். கிளர்-கிளர்ந்து எழும். வேலையை-சமுத்திரத்தை. ஒத்து-நகர்த்து. ஒலி-சத்தம். மிக்கது-மிக்கு விளங்கியது. அவ்வூர்-அந்த மதுரை மாநகரம். - . . . . . . . பிறகு வரும் 36-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: சங்க வாத்தியங்களை அவற்றை வைத்திருப்பவர்கள் ஊதி முழக்கினார்கள்: தாரைகளையும் அவற்றை ஊது. பவர்கள் ஊதினார்கள்: பேரிகைகளோடு எந்த இடத்திலும் எங்கணும் பலவகையான வாத்தியங்கள் இனிய நாதத்தை எழுப்பின; ஒரு வரம்பு இல்லாதவையாக அந்த அந்த இடங்க ளி ல் ம க் க ள் மூ ர்த் தி நா ய னா ைர வாழ்த்துகின்ற வாழ் த் து க் க ளி ன் சத் தம் மி கு தி: யாகக் கேட்ட ன; அழகிய தங்கப் பூ, ங் கொம் யைப் போன்ற சிவகாம வல்லியைத் தன்னுடைய வாம பாகத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் நடராஜப்