பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக நாயனார் புராணம் 163.

யில் புரிந்த பூசையாகிய அதன் பயனால் புகுந்தருளிச் சிவந்த கண்களையும் வலிமையையும் பெற்ற இடபத்தைத் தம்முடைய வாகனமாகப் பெற்ற சிவபெருமானார் வழங்கிய சிறப்பு அமைந்த திருவருளாகிய செல்வத்தை வழங்கியருளத் தங்களுடைய தலைவனாகிய அக்கினிசுவரனுடைய திருவடி களின் நிழலில் தலைமைப் பதவியாகும் நிலையை அந்த

நாயனார் சேர்ந்தார். பாடல் வருமாறு:

அங்கண் அமரும் திருமுருகர் அழகார் புகலிப் .

பிள்ளையார். பொங்கு மணத்தின் முன்செய்த பூசை அதனால் .

புக்கருளிச் செங்கண் அடலே றுடையவர்தாம் சிறந்த அருளின்

பொருளளிக்கத் தங்கள் பெருமான் அடிநீழல் தலையாம் நிலைமை x -

சார்வுற்றார்.' அங்கண்-அந்தத் திருப்புகலூரில். அமரும்-தங்கியிருக்கும்" திரு-அழகிய, முருகர்-முருக நாயனார். அழகு-எழில். ஆர். நிரம்பிய புகலி-புகலியாகிய கோழியில் சிவபாத இருதயருக் கும் பகவதியம்மையாருக்கும் புதல்வராக திருவவதாரம் இசய்தருளிய, ப்:சந்தி. பிள்ளையார்-ஆண்குழந்தையாராகிய திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. பொங்கு-மங்கல வாத்தியங்கள் பொங்கி எழுந்து ஒலிக்கும். மணத்தின்-பெரு மண ந ல் லூ ரி ல் நி க ழ் ந் த தி ரு ம ன த் தி ல் , முன் முற்பிறவியில். செய்த-தாம் புரிந்த பூசை அதனால்பூசையாகிய அதன் பயனால் ஆகு பெயர். புக்கருளி-அப் போது தோன்றிய சோதியில் புகுந்தருளி. ச்: சந்தி. செம்சிவந்த கண் - கண்களையும் ஒருமை பன்மை மயக்கம், அடல்-வலிமையையும் பெற்ற ஏறு-இடத்தை. உடைய வர் தாம்-தம்முடைய வாகனமாகப் பெற்ற சிவபெருமானார். தாம்: அசை நிலை. சிறந்த-சிறப்பாக அமைந்த அருளின்திருவருளாகிய, பொருள்-செ ல் வத் ைத. அளிக்க-வழங்கி .

அருள. த்:சந்தி. தங்கள். தங்களுடைய பெருமான்-தலைவ.