பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருத்திர பசுபதி நாயனார் புராணம் 177

திலை. அவர்தாம். அந்த நாயனார். தாம்: அசை நிலை, தீது-ஒரு தீமையும். இலா-இல்லாத இடைக்குறை. ச் சந்தி. சிவபுரி-சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவலோக பதவி பின். எல்லையில் சேர்ந்தார் - எ ல் ைலக் கு ள் சென்று சேர்ந்து விட்டார். , - to- .

பிறகு உள்ள 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

நெடுங்காலமாக விளங்கும் பக்தியோடு உருத்திரத்தை ஓதி வந்த நிலையினால் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானாருடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளுக்குப் பக்கத்தைச் சேர்ந்து பேரின் பம் அடையுமாறு அடைந்தனர்; அந்த நாயனாருக்குப் பெருமையையும் சீர்த்தியையும் பெற்ற உருத்திர பசுபதி நாயனாரர்கும் சேர்ந்த் திருநாமமும் இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் வாழ்த்தி வணங்கும் வண்ணம் நடந்து வர்லாயிற்று."பர்டல் வருமாறு: ' * ,

நீடும் அன்பினில் உருத்திரம் ஒதிய நிலையால்

ஆடு ச்ேவடி'அருகுற அணைந்தனர்; அவர்க்குப் பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராம் கூடுகாம்மும் நிகழ்ந்தது குவலயம் போற்ற."

நீடும்.நெடுங்கால்ம்ாக விள ங்கு ம். அன்பினில் பக்தி யோடு உருபு மயக்கம். உருத்திரம்-உருத்திரத்தை, ஒதியஓதி வந்த. நிலையால்-நிலைமையினால், ஆடு-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநட னம் புரிந்தருளும். சேவடி நடராஜப் பெருமானாருடைய செந்தாமரை மல்ர்களைப் போலச் சிவந்த திருவடிகளுக்கு. அடி: ஒரும்ை புன்மை ம்ய்க்கம். அருகு-பக்கத்தை. உறசேர்ந்து பேரின்ப்த்தை ஆடையுமாறு. அணைந்தனர்-அடைந் தனர். அவ்ர்க்கு-அந்தி நாயன்ாருக்கு. ப், சந்தி. பாடு பெற்ற சீர்-பெருமையையும் சீர்த்திய்ையும் பெற்ற உருத்திர' பசுபதியாரர்ம்.உருத்திர பசுப்தி நாயனாராகும். கூடு

t