பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 191.

எங்கும்-எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். உடைத்து-உடையது அந்த ஆதனுரர். -

பின்பு உள்ள 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - செறிந்த வலிமையையும் உறுதியையும் பெற்ற இழிந்த குல மக்களாகிய பள்ளர்கள் தங்களுடைய வேலைகளாகிய பணிகளைச் செய்யும் விடியற் காலமாகிய கடை யாமத்தின். அடையாளத்தைத் தெரிந்து கொள்ளுமாறு கூவும் சிவந்த உச்சிக் கொண்டையைப் பெற்ற கோழியானது தங்கும் இடத்தில் நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்த குளிர்ச்சி ஒயப் பெற்ற கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தினுடைய பரவிய நிழலின் பக்கத்தில் எல்லாம் நெளிகளைக் கொண்ட கூந்தல்களை உடைய புல்லிய பொலிவற்ற புலையர் வாதிப் இபண்மணிகள் நெற்களை உரலில் இட்டுக் குற்றும் போது, பாடும் வள்ளைப் பாட்டினுடைய சத்தம் அந்த ஆதலுரரில் பரவிக் கேட்கும். பாட்டு வருமாறு: - .

'செறிவலித்திண் கடைஞர்வினைச் செயல்புரிவை

... - . . . . கறையாக . குறிஅள்க்க உளைக்கும்செங் குடுமிவா ரணச்சேக்கை

வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிழல் மருங்கெல்லாம் நெறிகுழற்டின் புலைமகளிர் நெற்குறுபாட் டொலி, , ..

பரக்கும்.

செறி-செறிந்த வலி-வலிமையையும். த்:சந்தி. திண்உறுதியையும் பெற்ற. கடைஞர்-இழிந்த குல மக்களாகிய பள்ளர்கள்: ஒருமை பன்மை மயக்கம். வினை-தங்களுடைய வேலைகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். ச்சந்தி. செயல்-பணிகளை ஒருமை பன்மை மயக்கம். புரி-செய்யும். வைகறை - விடியற்காலமாகிய. யாம - கடை யாமத்தின். க்:சந்தி. குறி-அடையாளத்தை. அளக்க-தெரிந்து கொள்ளு. மாறு. உளைக்கும்-கூவும். செம்.சிவப்பாக இருக்கும். குடுமிஉச்சிக் கொண்டையைப் பெற்ற வாரண-சேவற் கோழி. சி: சந்தி. சேக்கை-தங்கும் இடத்தில். வெறி-நறுமணம்