பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாளைப் போவார் நாயனார் புராணம் t 195.

சிறந்தபெரும் காதலினால் செம்மைபுரி சிந்தையராய் மறந்தும் அயல்நினைவின்றி வருபிறப்பின் வழிவந்த அறம்புரிகொள்கையராயே அடித்தொண்டின் நெறி

- - . நின்றார்." மத்துகம் ஆதனூரில் திருவவதாரம் செல், உணர்வு-உணர்ச்சி. தொடங்கிய-ஆரம்பமாகிய, பின்-பிறகு. பிறைக் கண்ணி-பிறைச் சந்திரனாகிய கண்ணியைது. குடும்: கண்ணி-தலைமாலை, பிறையைக் கண்ணி என்று குறிப் பிடும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறினோம்: ஆண்டுக் கண்டுணர்க. ப்:சந்தி. பெரும்-பெருமையையும். தகை, பால்தகுதியையும் பெற்றவராகிய நடராலும் பெருமானா ரிடத்தில். சிறந்த-சிறப்பாக அமைந்த. பெரும்-பெரியதர்க. இருக்கும். காதலினால்- விருப்பத்தோடு; உருபு மயக்கம், செம்மை-நேர்மையான செயல்களை; ஒருமை பன்மை மயக் கம், புரி-செய்யும். சிந்தையராய்-திருவுள்ளத்தைப் பெற்றவ. ராகி. மறந்தும் அயல்-மறந்தும் வேறு. நினைவு-எண்ணம், இன்றி-இல்லாமல். வரு-தாம் பிறந்த பிறப்பின்-பிறப்பி. அடைய. வழி-வழியில் வந்த தமக்குத் கிடைத்த. அறம்:தரு, மங்களை ஒருமை பன்மை மயக்கம். புரி-செய்யும். கொள்கை யராயே-மே ற் கோ ைள ப் பெற்றவராகவே, அடி-அந்த நடராஜப் பெருமானாருடைய திருவடிகளுக்கு உரிய ஒருமை. பன்மை மயக்கம் த்:சந்தி,தொண்டின்-திருத்தொண்டுகளின்; ஒருமை பன்மை மயக்கம், நெறிவழியில். நின்றார்-அந்த நந்தனார் நிலையாக நின்றார். . - ... - - பிறகு உள்ள 13-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - "அந்த ஆதனூரில் இறையிலி நிலமா; விடும் பறையர். களுக்கு உரிய தோட்டத்தைத் தம்முடைய உணவுக்குரிய பொருள்களை வழங்கும் இடமாகப் பெற்றுக் கொண்டு அந் தச் சார்பினில் உண்டாகும் வேலைகளைப் புரிபவராகி திருத் தொண்டுகளில் தலைசிறந்து அந்த நந்தன்ார் நின்றார்;. கூர்மையான இலைகளைப் பெற்ற மூன்று தலைகளைக்.