பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் - 215.

நடனம் புரிந்தருளுவதும் சிதம்பரம் ஆலயத்தில் விளங்குவது மாகிய திருச்சிற்றம்பலத்தில். நடம்-அந்தப் பெருமானார் புரிந்தருளும் திருநடனத்தை. கும்பிடுவது-அடியேனுடைய கைகளைக் கூப்பிக் கும்பிட்டு விட்டு அந்தப் பெருமானாரை வணங்குவது. எவ்வண்ணம்-எவ்வாறு. என-என்று; இடைக் குறை. நினைந்தே-எண்ணிக் கொண்டே. ஏசறவினொடும்வேசறுதலோடு; ஏங்குவதோடு. உறங்குவார் ஆனார்.துயில் பவர் ஆயினார். --- ---

பிறகு வகும் 27-ஆம் பாடலின் கருத்து வருமாறு: " துன்பங்களை வழங்கும் இழிந்த பறையனாக அடியேன் பிறந்திருக்கும் பிறவியாகிய இது சிதம்பரத்திற்கு உள்ள்ே போவதற்குத் தடையாக இருக்கிறது' என்று எண்ணிக் கொண்டே உறங்குபவராகிய அந்த நந்த்னாருடைய அந்த நிலையைச் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விள்ங்கும் திருச் சிற்றம்பல்த்தில் திருந்ட்னம் புரிந்தருளுபவர்ாகிய நடராஜப் பேருமான்ார் தெரிந்து கொண்டருளி பக்தி நில்ை பெற்று விள்ங்கு ம் திருத்தோண்டராகிய அந்த நந்தனார் கிருந்திங் வ ருத்த்ம்' எல்லாவற்றையும் போக்கியருஞ் ல் தற்காக அந்தநாயனாருக்கு முன்னால் எழுந்தருளி அவரு சுய்ே சொன்ேனத்தில் புன்முறுவலேன்டும்.திருவாய் மலர்த் தருளிச் செய்வார#ன்ார்.’பால்ே வருமாறு: " . '*'இன்னல்தரும் இழிபிறவி இதுதடை என்றேதுயில்வார்

அல்கை அம்ப்லந்துள் ஆடுவார் அறின்தருளி" “ຫຼັ້ த் தொண்டி#ஆள்விருத்தமெலாம் தீர்ப்பதற்கு 'முன்ன்ன்ன்ந்து க்ன்வின்க்ண்முறுங்லொடும் அருள்:

o . - S AAAA AAAA AAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS به هدفهای م؛ ی: ؛: نبا

tStg ggme eYYYZS eg0LeG KKeeAAYJYAgAAA AAAA S ஆவான்.

இன்னல்-பிணி, பசி, மூப்பு, இறப்பு என்னும் துன்பங் களை; ஒருமை பன்மை மயக்கம்.தரும் அளிக்கும். இழிஇழிந்த பிறவி இது-பறையனர்க அடியேன் பிறந்திருக்கும் பிறவியாகிய இது. தடை-சிதம்பரத்திற்கு உள்ள்ே போவதற். குத் தடையாக இருக்கிறது. "rá4p-riు jairaಗಿಸಿ