பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 231.

ஏயும்-பொருந்தும், ஆறு-வகையில், பல் - பலவகையாக உள்ள. உயிர்களுக்கு-உயிர்களைப் பெற்ற வ ற் றி ற் கு. அ ந் த உயிர் க ளா வன : ம க்க ள், ப ல வ ைக. வி ல ங் கு க ள், ப ல வ ைக யா ன ப ற வை கள், ஊர்வன, புழு க் க ள், பூச்சிகள், நீர் வாழ் பிராணிகள் முதலியவை. எல்லை-வரம்பு. இல்-இல்லாத கடைக்குறை, கருணை-கருணையை வழங்கும். த்:சந்தி.தாய்-அன்னையை. அனான்-போன்றவளாகிய காமாட்சி அம்ை ம; இடைக்குறை. தனி-ஒப்பற்றவர்; திணை மயக்கம். ஆயின.ஆக விளங்கும்; கால மயக்கம். தலைவரை-தன்னுடைய கணவராகிய ஏகாம் பரேசுவரரை. த்:சந்தி,தழுவ-அணைத்துத்தழுவும்பொருட்டு. ஆயும்-அந்தணர்கள் ஆராய்ச்சி புரியும், நான்மறை-இருக்கு. வேதம், யஜுர்வேதம், ச்ாம வேதம், அதர்வண வேதம் என் னும் நான்கு வேதங்களும். மறை: ஒருமை பன்மை மயக்கம், போற்றபோற்றி வாழ்த்துமாறு. நின்று-நின்று கொண்டு. ஆரும்-செய்வதற்கு,அருமையாகும். தவம்-தவத்தை. புரியசெய்தருள, த்:சந்தி. தூயு-பரிசுத்தமாக உள்ள.மா-பெருமை: யுைப்பெற்ற, தவம் தவத்தை. செய்தது-புரிவதற்கு இடமாக விளங்குவது, தொண்டை நல், நாடு:நல்ல தூயவர்கள். வாழும்,தொண்டைநாடு; “தீய என்பன கனவிலும் நினை விலாச் சிந்தைத் துாயமாந்தர் வாழ் தொண்டை நாட் டியல்பு.’ என்று சேக்கிழார் பாடியருளியதைக் காண்க. o

பிறகு உள்ள 2-ஆம்:பாடலின் கருத்து,வருமாறு:

பலவகையான நன்மைகளை நெடுங்காலமாகப் பெற்று. விளங்கிய சமநிலையாகிய நல்ல ஒழுக்கத்தினால், தாங்கள். விரும்பிய இயல்பை அடைந்த தலைமைப் பதவி.அமைந்து, பெருமையைப் வெற்ற,குடிமக்கள் தழைத்து.ஒங்கிவாழவும்: வலிமையோடு உயர்ந்து நிற்கும் திருமதிலுைம் பெற்று நீர், வளம், நிலவுளம், செல்வவளம்,நன்மக்கள்.வளம், முதலிய வற்றோடு அமைந்த புல.சிவத்தலங்களை உடிையதும்.