பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பெரிய புராண விளக்கம்-5

முந்தை மரபின் முதல்வர்திருத் தொண்டு முயல்வார்

முதற்றாக

இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர்பூால்எய்

- . . தின்ார்."

' எய்தி அவர்தம் எதிர்இறைஞ்சி இருந்தண் சாரல்மலை

. நாட்டுச்

ச்ெய்தி முறைமை யாலுரிமைச் செங்கோ லரசு

- புரிவதற்கு மைதீர் நெறியின் முடிசூடி அருளும் மரபால்

- - வந்ததெனப்

ப்ெர்ய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழு

- . தின்கண். .

" இன்பம் பெருகும் திருத்தொண்டுக் கிடையூறாக இவர்

மொழிந்தார் அன்பு நிலைம்ை வழுவாமை அரசுபுரக்கும்

- . . அருள் உண்டேல்

என்பும் அரவும் புனைந்தாரை இடைபெற் றறிவே

. . . . . னென்ப்புக்கு

முன்பு தொழுது விண்ணப்பம் செய்ய முதல்வர்

அருளினால்.”

“. உரிமை அரசளித்தே விரும்பு காதல் வழிபாடும் யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும். ஈதில்லாத் தாவில் விறலும் தண்டாத கொடையும் படைவா கன

- . - முதலாம் காவல் மன்னர்க் குரியனவும் எல்லாம் கைவந்துரப் ..? . - பெற்றார்." " தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திருமுன் . . . . . . . - - - தாழ்ந்தெழுந்து

கும்பயானை மேல்கொண்டு கொற்றக் குடையும்

. . . சாமரையும் நம்பும்உரிமை யவர்தாங்க நலங் கொள் நகர்சூழ் வலம் . . . . . . ." கொள்வார்

luffພໍເທ່ົ່ຄໍາ உவரின்பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக்கண்டார்."