பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 318 பெரிய புராண விளக்கம்-5

சங்களாகிய உயிர்களுக்குள். தனுள்: இடைக்குறை வைத்தஅமைத்து வைத்துள்ள. பேதமும்-வேறு பாடுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். புரந்தருளும்-பாதுகாத்தருளும். அக்கருணை-அந்தக் கருணையைப் பெற்ற, ப்:சந்தி. பிரான்தலைவனாகிய ஏகாம்பரேசுவரன். மொழிந்த-திருவாய் மலர்ந்தருளிச் செய்த, ஆகம-சைவ ஆகமத்தின். வழி-வழி. யில். பேணி-விரும்பி. ப்:சந்தி. போதும்-அந்தக் காஞ்சீபுரத் திற்கு எழுந்தருளும். நீர்மையில்-இயல்பினால், உருபுமயக்கம். தொழுதனள்.காமாட்சியம்மை ஏகாம்பரேசுவரரை வணங்கி விட்டு; முற்றெச்சம். போத-எழுந்தருள. ப்:சந்தி. பொருப் பில் வேந்தனும்-இமய மலைக்கு அரசனும்; இவன் காமாட்சி அம்மைக்குத் தந்தை. விருப்பில்-விருப்பத்தோடு, உருபு மயக்கம். வந்து எய்தி.காஞ்சீபுரத்திற்கு வந்து சேர்ந்து. மா-பெரிய. தவம்-தவத்தை. புரிந்தருளுதற்கு-செய்தருளு வதற்கு. அமைந்த-பொருத்தமாக உள்ள. வளத்தொடும்பண்டங்களோடும்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: மரவுரி, ஜபமாலை முதலியவை. பரிசனங்களை-தன்னுடைய பரிவார மக்களை. விடுத்தான்-காஞ்சீபுரத்திற்கு அனுப்பி

Gorn off.

பிறகு வரும் 55-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இந்தப் பூமண்டலத்தில் வந்து பிறந்திருக்கும் பலவகை உயிர்கள், தேவர்கள் முதலாகத் தன்னோடு சுற்றிக் கொண்டு வர அந்தக் காஞ்சீபுரத்தைக் காமாட்சியம்மை அடையத் தனக்குத் தன்னையே ஒப்பாக இருக்கும் பெரிய பதுமன் என்னும் பாம்பரசன் தங்களுடைய தலைவியாகிய காமாட்சி யம்மையினுடைய திருவடிகளைத் தன்னுடைய தலையின் மேல் வைத்து வணங்கி விட்டு, 'தாயாகி இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் எல்லாவற்றையும் பெற்றெடுத்தருளிய வளே, அடியேன் தங்கி வாழும் பிலத்தில் நிலை பெற்ற திருக்கோயில் கொண்டு எழுந்தருளுவாயாக." என்று கூற, இமாசல அரசனுடைய புதல்வியாகிய அந்தக் காமாட்சி