பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 333;

தங்களுக்குள் அடங்குமாறு. ப்:சந்தி. பரந்து-பரவி ஒடி. மீதுமேலே. செல்வதுபோல்-ஓடுவது போல, வர-வரவே. க்:சந்தி. கம்பை-கம்பையாறு. வெள்ளம் ஆம்-வெள்ளம் ஆகும் வண் ணம். திருவுள்ளமும்-தம்முடைய திருவுள்ளத்திலும். செய்: தார்-எண்ணினார்.

கனம் குழை: 'கனம் குழை மாதர் கொல். (திருக் குறள், 1081) என்று திருவள்ளுவரும், கோழி எறிந்த, கொடுங்காற் கணங்குழை.’ (பட்டினப்பாலை,23) என்று கடிய லுனர் உருத்திரங்கண்ணனாரும், "கனங்குழை ஆடற்பிரிய." என்று பட்டினத்துப் பிள்ளையாரும், கனங்குழையாள் பொருட்டா." என்று பெரியாழ்வாரும், கல்லா நின்றனள் கனங்குழையோள்.','கதிர் பொற் பட்டமொடு கன்ங்குழை திருத்தி.","கண்ணிர் ஆடுமோர் கணங்குழை.', 'கண்ணார் கனங்குழை.', 'கரும்பேர் கிளவிக்கனங்குழை." (பெருங் கதை, 1. 86:45, 37; 164, 40: 231, 2. 16:12, 20: 29) என்று கொங்குவேளிரும், கடிப்பிகு காதிற் கணங்குன்ழ." (பரிபாடல் திரட்டு, 16:33) என்று வேறு ஒரு புலவரும் பாடியவற்றைக் காண்க. -

பிறகு வரும் 63-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'தன்னுடைய தலைவரும் கண்வருமாகிய ஏகாம்ப்ரே சுவரர் அருளிய அருள் வெள்ளத்தைப் பார்த்து அழகிய கயில் மீன்களைப் போன்ற கண்களைப் பெற்றவளாகிய காமாட்சி அம்மை தம்முடைய பெருமானாகிய ஏகாம்ப்ர்ேசுவரன்மேல் ஆகாயம் முழுவதையும் அடக்கிக் கொள்ளும் வண்ண்ம் ஓடி வரும் பெரிய கம்பையாற்றின் வெள்ளம் ஏகாம்பர்ேசுவ்ர் மேல் வந்து சேரும் என்று அச்சத்தைக்கொண்டு த்ன்னுன்ட்ய திருவுள்ளத்தில் மேவிய பதைபதைப்பை அன்பியும் விருப்பத்தோடு தன்னுடைய அழகிய கரங்களால் அந்த வேள்ளத்தைத் தடுத்துப் பார்த்தும் அது நிற்காமையால் குளிர்ச்சியைப் பெற்ற பிறைச்சந்திரன் மலரும் சடாபர்ர்த் ண்த்த் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய ஏகாம்ப