பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 - பெரிய புராண விளக்கம்-3

நீர்-நீர்த்துளிகளை ஒருமை பன்மை மயக்கம். வாரும்-வழிய விடும். அடியவரும் அணைய-ஏகாம்பரேசுவரருடைய அடிய வர்களைப் போலவும். அடியவரும்: ஒரும்ை பன்மை மயக்கம். அலகு-கணக்கு. இலாத-இல்லாத மாடங்கள்: வினையால னையும் பெயர்: இடைக்குறை. உள-அந்த நகரத்தில் இருக் கின்றன: இடைக்குறை. - - o

சிவபெருமானார் அழகியவர்: 'எழிலார் தரும் இறை வர்க்கு.", 'திருப்புன்கூர்,அழகர். , 'எழிலார் மருதரை. , "அழகன் அன்னியூர்க் குழகன்', கரியுரி. போர்த்துகத்த எழிலவன்.", வெண் நாவலின் மேவிய எம் அழகா.”, 'எரியாடும் அழகன்", ' நா.கே ச் சரத் த ழகர் . ”, அ ழ கரை அடி க ைள ', 'கருகாவூர் எம் அழகர்.”, 'அனலாடிய ஆரமகன். காளி ஏத்தும் அன்ா: ன்ன்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், எழிலார் இராசசிங்கத்தை.', 'யானையின் தோல் மலை மகள் வெரு வப் போர்த்த அழகனே.", 'அழகனே ஆல வாயில் அப்பனே.”, 'அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதாம்.', "அழகன் அடி நிழற். முேதன்றோ என்றன் ஆருயிரே..", "எழிற் பெருஞ் சோதியை.',காலனைச் சாடிய அழகனே." "அழகன் ஆவடுதண்டுறையா.', 'அழகனே கழிப்பாலை எம் அண்ணலே.','ஜயனே அழகே.','சேறையிற் செந்நெறிமே விய அழகனார்.", "அழகனை ஆருரில் அம்மான்தன்னை.", 'அணியாரூர் இடம் கொண்ட அழகா.”, “அழகாய பொன்னார் மேணி.", எழிலானை இடை மரு தின் இடம் கொண்டானை. 'கருமணி போற் கண்டத் தழகன்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், "வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுன் அழகா.". "திருப்புத்தார் அழகனிர்ே.". :சங்கக் குழையார் செவியா அழகா.”, என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், சுந்தர வேடத் தொரு முதல் உருவு கொண்டு.. சுந்தரத் தன்மையோடு துதைந்திருந்தருளி யும்..அருமையில் எளிய அழகே. போற்றி.", 'நிரம்பு