பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 பெரிய புராண விளக்கம்-5

ளிைலையாய் அருளேலோரெம்பாவாய்.”, கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்., 'இறைவா நீ தாராய் பறையேலோரெம்பாவாய்.”, மற்றை நம் காமங்கள் மாற் றேலோ ரெம்பாவாய்.”, எங்கும் திருவருள் பெற்றின் புறுவர் எம்பாவாய்." என்று ஆண் டாளும், 'பாவாய் இது: தமக்கோர் பான்மையே ஆகாதே." என்று திருமங்கை ஆழ் வாரும், 'பாவை போய் இனித் தண்பழனத் திருக் கோளுர்க்கே.’, 'பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டி பேன் பாசறவே.” என்று நம்மாழ்வாரும், பசும்பொன் புனைந்த பாவை, செல்சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன செய்யர்.', 'வரிப்புனை பாவை, மு நகியன்றன்ன உருவி னையாகி. ’’ (மதுரைக் காஞ்சி, 410–12:23-4), :பொறியறு பாவையின் அறிவறக் கலங்கி.", எல்லொளிப் பாவையைக் கல்லெனச் சுற்றி.’, 'பாவை நோக்கித் தாரணங் கெய்தி.", 'புது மரப் பாவை பொறியாற்றாங்கு, விருப்புறு நடுக்க மொடு. ’’, 'பாவை பிரிவினைக் காவலன் உணர்த்தலின்.’’, பைவிரி அல்குற் பாவாய்.”, பூதுதற் பாவையை.'. 'பொன்புனை பாவையும் போகுதல் வலிபப. . கட்டளை பாவை கடுப்பத் தோன்றி.’, 'பாவையருள்ளும் ஒவா வாழ்க்கை, ஏசுவதில்லா வாசவதத்தையும்.’’, 'பன்மணிப் பாவை கண்ணிய காதல்.’’, 'பாவைக் கருத்து மெய் தெரிதல்.”, பெருமணிப் பாவையிற் பிறந்தவை.', 'பாவையும் யானும் பண்புளிச் சூடுகம்.’’, மெழுகு செய் பாவையின் மெல்லியல் அமைந்து., 'பொறியறு பாவை பின் முடிமிசை அணிந்த முத்தொடு பன்மணி, விடுசுடர் விசும்பின் மீனெனச் சிதற.', 'பொற்பூம் பாவை காதணி கலத்தொடு.”, செல்வப் பாவை சென்றினிது பிறந் ழி.’, 'பாவை வினவ , 'அன்பு புரி பாவை ஆடிய பொய்கை யுள். (பெருங்கதை) என்று கொங்கு வேளிரும், 'பாவை அன்னவர் பந்து புடைத்தலின்.”, 'ஒருமணி குயின்ற பாவை ஒன்று கொல்', 'ஒவியப் பாவை ஒத்தார்.”.