பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புர்ர்ண்ம் 515

வளங்கள்-பலவ்கை வளங்கள். அன்வயாவன: நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலியவை. பெர்லிய-விளங்குமாறு. வைகும்-அந்தப் பசுமாடுகள் தங்கி யிருக்கும். ஆல்: ஈற்றசை நில்ை. -

பிறகு வரும் 39-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தாம் புரியும் செய்கை இந்த வண்ணமே பல தினங் களிலும் சிறப்பாக் அமைந்த பூசையைப் புரிவதற்கு முயற்சி யைச் செய்து வந்து அந்த்ப் பூசையே ஒரு திருவிளையாட லாக அமைய மூன்று புரிகளைப் பெற்ற ஆனுTலை அணிந் திருந்த மார் பைப் பெற்றவராகிய அந்த விசார் சருமர் தமக்கு உரிய இயற்கையாகிய பண்போடு அந்த மன்னல்களைக் குவித் துத் தாம் தாபித்திருந்த சிவலிங்கப் பெருமானுக்குப் புரிந் தருளிய இந்தப் பூசையைப் பார்த்து விட்டு இந்தப் பக்தியின் வகையைத் தெரிந்து கொள்ள்ாத் அயலானாகிய வேறு ஒரு மனிதன் அந்தச் சிவத்தலமாகிய சேய்ஞலூரில் வாழ்ந்து வரும் வேதியர்களினிடம் விசாரசருமர் புரிந்தருளும் பூசை யைப் பற்றித் தெரிவித்தான்." பாடல் வருமாறு: r ,

"செயல்இப் படியே பலநாளும்

சிறந்த பூசை செய்வதற்கு முயல்வுற் ற்துவே திருவிளையாட்,

டாக் முந்நூல் அணிமர்ர்பர் இயல்பில் புரியும் ம்ற்றிதனைக்

கண்டித் திறத்தை அறியாத அயல்ம்ற் றொருவன் அப்பதியில் - அந்தணாளர்க் கறிவித்தான்.' - - செயல்-தாம் புரிந்துவரும் செய்கை. இப்படியே-இந்த வண்ண்மாகவே. பல நாளும்-பல தினங்களிலும், நாள்: ஒருமை பன்மை மயக்கம். சிறந்த-சிறப்பாக அமைந்த ஆன்ச-தாம் மணல்களைக் குவித்துத் தாபித்திருந்த சிலலிங்கப் பெரும்ானுக்குப் பூச்ைல்ம், செய்வதற்கு-புரிவதற்கு. முயல்: வற்று-முயற்சியைச் செய்து. அதுவே-அந்தப் பூசையே.