பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 147;

விரை யலங்கற் பல்லவனும்

அதுகேட்டு வெகுண்டெழுந்து

'புரையுடைய மனத்தினராய்ப்

போவதற்குப் பொய்ப்பிணிகொண்

டுரை சிறந்த சமயத்தை .

அழித்தொழியப் பெறுவதே கரையில்தவத் தீர்.இதனுக் r கென்செய்வ' தெனக் கனன்றான்." விரை-நறுமணம் கமழும். அலங்கல்-மலர் மாலையை

அணிந்து கொண்டிருக்கும். பல்லவனும்-அந்தப் பல்லவ மன்னனும். அது-அந்தச் சமண சமயத்தைச் சார்ந்த துறவி' கள் முறையிட்டுக் கொண்ட அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை பயக்கம். கேட்டு-அந்தப் பல்லவ மன்னன் கேட்டு விட்டு. வெகுண்டு-சினம் முண்டு. எழுந்து-தன்னுடைய சிங்காதனத்திலிருந்து எழுத்து வந்து புரை-குற்றத்தை, உடைய-பெற்ற. மனத்தினராய்-உள்ளத்தை உடையவராகி. ப்:சந்தி. போவதற்கு-நம்முடைய சமண சமயத்தை விட்டு விட்டுப் போவதற்காக. ப்:சந்தி. பொய்-பொய்யாகிய, ப்:சந்தி. பிணி-சூலை நோயை. கொண்டு-தம் மேற். கொண்டு. உரை-புகழினால், சிறந்த-சிறப்பை அடைந்த, சமயத்தை-நம்முடைய சமண சமயத்தை. அழித்து-அந்தத் ૬. தருமசேனர் அழித்து விட்டு. ஒழிய-போகுமாறு. ப்:சந்தி. பெறுவதே-விடுவதா. கரை-வரம்பு. இ ல் - இ ல் லா த : கடைக்குறை. தவத்திர்-தவத்தைப் புரிந்தவர்களாகிய சமண சமயத் துறவிகளே: ஒருமை பன்மை மயக்கம், இதனுக்கு

இந்தச் செயலுக்கு என்றது தருமசேனர் சமண சமயத்தை.

விட்டுவிட்டுப் போனதற்கு என்பதை என் செய்வது என்ன .

பரிசார்த்தைப் புரிவது. என-என்று கேடிடுவிட்டு இடைக் குறை. க்சந்தி: கனன்றான்-தியைப் போலச் சினத்தைக் ; : கொண்டா s. . . -

- அடுத் . வரும் 9ஆம் பாடலின் கருத்து வருமாறு: