உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு πτυεσπή புராணம் 17 வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: - பாடலன் நான்மறையன் படிபட்டகோ லத்தின்திங்கள் சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண்டெல்லி ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.” காந்தாரப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: " பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோயக் கட்டவுண்டு சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்.கி னாயே கவனமாய்ப் பாய்வ தோர் ஏறுகந் தேறிய காலகண்டன் அவனதா ருர்தொழு துய்யலாம் மையல் கொண்டஞ்சல் நெஞ்சே." நட்டராகப் பண்ணில் அமைந்த ஒரு திருவிராகம் வருமாறு:

  • பருக்கை யானை மத்தகத்

தரிக்குலத் துசிர்ப்புக நெருக்கி வாய நித்திலம் நிரக்குநீள் பொருப்பனுரர் கருக்கொள் சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தண் ஆரூர் என்பதே." கெளசிகப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: அந்த மாய் உல காதியும் ஆயினான் வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன் சிந்தை யேபுகுந் தான்திரு வாரூர்எம் எந்தை தான் எனை என்று கொளுங்கொலோ.' சுந்தர மூர்த்தி நாயனார் இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணிலும், கொல்லிப் பண் ணி லும்,