உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 205 அந்த நாயனார் செவ்வழிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: ' வெங்கள் விம்மு குழலிளையர் ஆடல்வெறி விரவுநீர்ப் பொங்கு செங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர் தனுள் திங்கள் சூடித் திரிபுரம்ஒர் அம்பால் எரி யூட்டிய எங்கள் பெம்மான் அடிபரவ நாளும் மிடர் கழியுமே.” இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில் திருநாவுக் அரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

  • செய்யர் வெண்ணுரலர் --

கருமான் மறிதுள்ளும் கையர் கனைகழல் கட்டிய காவினர் மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே,’’ அந்த நாயனார் வருமாறு: "நீருமாய்த் தீயும் ஆகி . நிலனுமாய் விசும்பும் ஆகி ஏருடைக் கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று ஆய்வதற் கரியராகி அங்கங்கே ஆடு கின்ற தேவர்க்கும் தேவ ராவார் திருப்புக லூர னாரே." அந்த நாயனார் பாடியருளிய திருவிருத்தம் ஒன்று வருமாறு: பாடியருளிய ஒரு திருநேரிசை