உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 20岛 கின்றதிருத் தாண்டகமும் டுே தனித் தாண்டகமும் மன்றுறைவார் வாழ்பதிகள் வழுத்துதிருத் தாண்டகமும் கொன்றைமலர்ச் சடையார்பால் குறைந்த திரு நேரிசையும் துன்றுதணி நேரிசையும் முதலான தொடுத்தமைத்தார்.' நின்ற திருத்தாண்டகமும்-அ ந் த த் திருநாவுக்கரசு நாயனார் நின்ற திருத்தாண்டகங்கள் அமைந்த பல திரும் பதிகங்களையும்; இட ஆகுபெயர். நீடு-நெடுங்காலமாக இருக்கத் தகும். தனித்திருத்தாண்டகமும் தனித்திருத் தாண்டகம் அமைந்த ஒரு திருப்பதிகத்தையும்; இட ஆகு பெயர். மன்று-சிற்சபையில். உறைவார்-எழுந்தருளுபவ. ராகிய நடராஜப் பெருமானார். வாழ்-எழுந்தருளியிருக்கும் பதிகள்-பல சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் சிவபெருமான்களை ஆகுபெயர். வழுதது. புகழ்ந்து பாடியருளிய திருத்தாண்டகமும்-ஒரு திருத்தாண்ட கத்தையும். கொன்றை மலர்-கொன்றை மலர் மாலையை அணிந்து கொண்டிருக்கும்; ஆகுபெயர். ச்: சந்தி. சடையார் பால்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவ ராகிய சிவபெருமானாரிடத்தில், குறைந்த திருநேரிசையும்பக்தியோடு பாடியருளிய ஒரு குறைந்த திருநேரிசையையும். துன்று-ஆகியவை அமைந்த, தனி நேரிசையும்-தனி நேரிசை யையும். முதலான-முதலாக உள்ள பல திருப்பதிகங்களை. தொடுத்து. மாலைகளாகக் க ட் டி. அமைத்தார்-அந்த நாயனார் அமைத்தருளினார். - அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு நின்ற திருத்தாண்டகம் வருமாறு: - ஆவாகி அவினில் ஐந்தும் அ.கி <毁 蠶 蠶 .ே ஆகி தாவாகி நாவுக்கோர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி. பெ-8-14