உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、盛22 பெரிய புராண விளக்கம்-8 அந்த நாயனார் பாடியருளிய கேத்திரக் கோவைத் திருத்தாண்டகம் ஒன்று வருமாறு: " தில்லைச்சிற் றம்பலமும் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் கொல்விக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டி முளையூர் பழையாறை சத்திமுற்றம் கல்லில் திகழ்சீரார் காளத் தியும் - கயிலாய நாதனையே காணலாமே." அந்த நாயனார் பாடியருளிய ஒர் அடைவு திருத் தாண்டகம் வருமாறு: - -

  • பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து

புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்பில் கரப்பள்ளி,திருக்கரட்டுப் பள்ளி கள்ளார் . கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற் சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார் பரப்பள்ளி என்றென்று பகர்வோ ரெல்லாம் பரலோகத் திணிதாகப் பாலிப் பாரே.” அந்த நாயனார் திருவலஞ்சுழியைப் பற்றிப் பாடி, யருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' ஆலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்டம் ஆடி வேடம் தொலையாத வென்றியார் நின்றி யூரும் நெடுங்களமும் மேவிவிடை யைமேல் கொண்டு இவையார் படைகையில் ஏந்தி எங்கும் - இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே."