திருதாவுக்கரசு நாயனார் புராணம்-3 - 345 பிறகு வரும் 424-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் தேவலோகத்திலிருந்து திருப்புகலூருக்கு இறங்கி வந்த அணங்குகளாகிய அந்தப் பெண்மணிகள் தம்முடைய பக்கத்தில் தம்மைத் தழுவிக் கொள்வதற்காக வந்து சேர்ந்து மன்மதனுடைய வசத்தில் அகப்பட்ட காம மயக்கத்தைப் பெற்றவர்களாகிய அந்த அணங்குகள் செய்து நடக்கும் வஞ்சகமாகிய செயல்களைப் புரிந்திட்டும் வேறு பாடு இல்லாத ஒர் உணர்ச்சியில் பெரியவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத் தம்முடைய நிலையிலிருந்து மாற்றுவதற்கு உரிய எந்த ஒரு செயலும் இல்லாமையினால் அந்த அணங்குகள் திருநாவுக்கரசு நாயனாரை வணங்கி விட்டு அந்த நாயனாருக்கு எதிரிலிருந்து தங்களுடைய தேவலோகத்துக்கே போய் விட்டார்கள். பாடல் வருமாறு:
- மாதரவர் மருங்கணைய
வந்தெய்தி மதனவசக் காதலவர் புரிந்தொழுகும் கைதவங்கள் செய்திடவும் பேதமிலா ஒருணர்விற் - பெரியவரைப் பெயர்விக்க யாதும் ஒரு செயலில்லா - மையில் இறைஞ்சி எதிர்அகன்றார்.: மாதர்-அந்தத் தேவலோகத்திலிருந்து திருப்புகலூருக்கு இறங்கி வந்த அவர்-அணங்குகளாகிய அந்தப் பெண்மணி கள்: ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-தம்முடைய பக்கத் தில். அணைய-தம்மைத் தழுவிக் கொள்வதற்காக. வந்து - எய்தி-திருப்புகலூருக்கு வந்து சேர்ந்து மதனவசமன்மதனு டைய வசத்தில் அகப்பட்ட க்: சந்தி. காதல்-காம மயக்கத் தைப் பெற்றவர்களாகிய, அவர்-அந்த அணங்குகள்: ஒருமை ಅpag@####@### pouf2೯೯ಿ செய்யப் பட்டுள்ளது. மற்றபடி தொடர்ச்சி சரியாக உள்ளது. . பெ-8-16