பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலதக்க நாயனார் புராணம் 盛夏等

மங்கையில் தம்முடைய இல்வாழ்க்கையை த டத் தி வந்திருப்பவராக ஆனார். பாடல் வருமாறு: *... . .

சீலம் உய்த்தஅத் திருமறை யோர்செழு மூதூர் ஞாலம் மிக்ககான் மறைப்பொருள்

விளக்கிய கலத்தார் ஆலம் வைத்தகண் டத்தவர்

தொண்டராம் அன்பர் லே நக்கனார் என்பவர்

கிகழ்ந்துளார். ஆனார்." - - சீலம் - நல்ல பண்புகளைப் பெற்று, ஒருமை பன்மை மயக்கம். உய்த்த தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்த, அத்திரு - அந்த அழகிய, திரு.செல்வத்தைப் பெற்ற' எனலும் ஆம். மறையோர் - வேதியர்கள் வாழும்: ஒருமை பன்மை மயக்கம். செழு செல்வச் செழிப்பைப் பெற்ற. மூதூர் - பழைய ஊராகிய சாத்தமங்கையில். ஞாலம் - இந்த மண்ணுலகத்தில். மிக்க - மிகு தி யாக உள்ள. நான்மறை - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதகி களினுடைய. மறை : ஒருமை பன்மை மயக்கம். ப் : சத்தி. பொருள் - அர்த்தத்தை. விளக்கிய - விளக்கமாக எடுத்துக் கூறிய, நலத்தார் - நல்ல தன்மையைப் பெற் ற வ ரி. ஆலம் - ஆலகால விடத்தை, வைத்த - தங்க வைத்த. கண்டத்தவர் . திருக்கழுத்தைப் பெற்றவராகிய அயவந்தி சுவரருடைய. தொண்டராம் - தி ரு த் தொண்ட ரா. க விளங்கும். அன்பர் - பக்தர். நீல நக்கனார் - திருநீல தக்க நாயனார். என்பவர். என்னும் திருநாமத்தைப் பெற்றவர். நிகழ்ந்துளார் - அந்தச் சாத்தமங்கையில் தம்முடைய இல் வாழ்க்கையை நடத்தி வந்திருப்பவராக. உளார்: இடைக்குறை. ஆனார் . ஆயினார்.

பிறகு வரும் 5 - ஆம் கவியின் உள்ளுறை லருமாறு :