உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம்மியம்3

அகம்மியம்' பெ. நடக்கத்தகாதது,

அபேயங்களைப்

பேயம் என்றும் அகம்மியங்களைக் கம்மியம் என்

றும் (சீவசம். 62 உரை).

அகம்மியாகமனம் பெ. தனக்குத் தகாதவளோடு உடலு

றவு கொள்ளுகை.

அகம்மியாகமனஞ்

பிராயச்சித்தஞ் செய்து சுத்தரானாரையும்

தரமே. கல்.).

செய்து

(உத்

அகம்மியை பெ. 1. இழிகுலப்பெண். (சங். அக.) 2. புணர்ச்சிக்குத் தகுதியற்ற பெண். (கதிரை. அக.) 3. பொதுமகள். (செ. ப. அக. அனு.)

அகமகன் பெ. (வீட்டில் வழிபடும்)

பிள்ளையார்.

(சம். அக./ செ.ப.அக.)

அகமகிழ்ச்சி பெ. உள்ளக்களிப்பு.

மன்

னு அக

மகிழ்ச்சி இவ்வகைய (பிரபோத. 27, 33).

அகமடல் பெ. பாளை, உள்மடல். துணைபுணர் அன்றில் எக்கர் பெண்ணை அகமடல் சேர (அகநா. 260, 6-7). வள்ளிதழ்த் தாமரை

...

அகமடல்

வதிந்த அன்பு புரிபேடை (பெருங்.3,4, 45-47).

அகமடிவை பெ. ஆம்பற் பூவின் அகவிதழால் அமைந்த தழை என்னும் ஆடை அலர்ந்த ஆம்பல் அகமடி வையர் (பதிற்றுப். 27, 3).

அகமடை பெ. உள்மடை. (திவ்ய. அக. ப.3)

காக்

அகமணை பெ. ஓடத்தின் உட்புறமுள்ள கட்டை. கைத் துறைபடி அம்பி அகமணை ஈனும் (ஐங்.

168).

அகமணைத்தட்டு பெ. வண்டியின் ஓர் உறுப்பு. புற மணைப் பலகையும் அகமணைத்தட்டும் (பெருங்.1,

58, 50).

அகமதி பெ. (தன்னை மிக மதித்தல்) தான் என்னும் செருக்கு. அகமதியைப் பிறர்க்களித்திட்டு ஆட்டி யிடும் பெருமாள் (பாடுதுறை. 79,9). (un@gmp. 79, 9). gap bet

அகமம்1 பெ. மரம். தரு அகமம்... மரமாம் (உரி.

நி, 4, 1).

...

அகமம்' பெ. மலை. (கதிரை. அக.)

அகமமரம் பெ. வெள்வேல மரம். (வைத். விரி. அக.

ப. 1)

அகமர்த்தம் பெ. ஆன்மா. (திவ்ய. அக.)

பெ. சொ அ.1-3

.

33

அகமார்க்க நட்டுவம்

அகமரி-த்தல் 11வி. (குழந்தை) வயிற்றுள் இறத்தல். (சீவரட். ப.207)

அகமருடணபாதாளயோகம் பெ. யோக வகை. மானச தடாகத்தில் அகமருடண பாதாள யோகம் பண் ணின துர்வாசர் (தக்க. 552 ப. உரை).

அகமருடணம் 1 (அருடணம்) பெ. இருக்குவேத மந்திரம். விசேடமிக்க அகமருடணங்களான வென்றி மந்தி ரங்கள் கொண்டு (திருவால. பு. 48,10). மார்ச்சன மும் அகமருடணமும் செய்து (தத்துவ.பிர.67 உரை). அகமருடணத்தால் ஓமம் மாற்றியும் (திரு

விளை.பு.40,8).

அகமருடணம்" (அகமருடம்)

பெ. அகம்

ருடண மந்திரம் ஓதிச் செய்யும் முழுக்கு. நீருள் மன்னா நின்று மூன்று தரம் மருவு அகமருடணம் செபிக்கில் (சூத. எக்கி. பூருவ. 42,13).

அகமருடம் (அகமருடணம்)

பெ. அக

மருடணம் என்னும் இருக்குவேத மந்திரம் ஓதிச் செய் யும் முழுக்கு. ஆராத விருப்பினால் அகமருடம் படிய (பெரியபு. 28, 60).

அகமருந்து பெ. அருந்தத்தகும் மருந்து. (குண. 2,34).

அகமலர்-தல் 4வி. மனம்மகிழ்தல். திரிகின்ற உள்ளத் தானும் அகமலர்ந்து அவன்முன்சென்றான் (கம்பரா. 6, 4, 119).

அகமலர்ச்சி பெ.மனமகிழ்ச்சி. தலைவன் வரவும் அவளது அகமலர்ச்சியும் கண்டார் கூறியது (கலித். 120 நச்.). அகமலர்ச்சி... ஆனந்தம் ஆகும் (பிங்.1785)

அகமலர்ச்சியணி பெ. (அணி) ஒரு பொருளின் குணம் குற்றங்களால் மற்றொன்றிற்கு அவை உண் டாவதாகக் கூறும் அணி, உல்லாசாலங்காரம். (அணி-

69)

அகமலியுவகை பெ. நெஞ்சுநிறைந்த மகிழ்ச்சி. அக மலியுவகை யார்வமொடு அளைஇ (மலைபடு. 1841).

அகமாட்சி பெ. இல்லறத்திற்குரிய நற்குண நற் செயல்கள். அனையவனுக்கு உயிரனையாள் ஒருத்தி அகமாட்சி புரந்தளிப்பாள் (கோனேரி, உபதேசகா.

2, 77).

அகமார்க்க நட்டுவம் பெ. நாட்டிய பாவனை. இவன்