உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுகு

கொண்டு சுழலுமாயின் (அறிவி. 10 ப.13). 7. (உயிர்க்கு உறுதி தரும்) உறுதிச் சொல். தமிழ் முனி இயம்பிற்றெல்லாம் அச்சு எனக்கேட்டாய் அன்றே (கம்பரா. 6, 26,9).

அச்சு பெ. (உயிர்க்கு ஆதாரமாகும்) உடல். நல் அச்சு இற்று அம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்சே தில்லைச் சிற்றம்பலமே சேர் (ஐயடிகள். சேத், 1). இருவினைக்கு ஈடா அச்செடுத்திடும் உயிர் (கந்தபு.

3, 21, 137).

அச்சு பெ. (தத்துவம்) மூல வடிவம். சுரர்களாய்த் துய்ப்பர் என்னிற் சொன்ன அச்சு அமையும் (சி. சி. சுப. 2, 42).

அச்சு பெ. தான் எனும் நினைப்பு, தற்போதம். அச்சான வலியான் உம்மை அளந்தனன் அடியேன் (திருவிளை. பு. 63, 72).

6

அச்சு பெ. பண்டைக் காலத்து நாணயம், ஆண்டு

ஒன்றுக்கு அச்சு ஒன்று உபையம் (தெ.இ.க. 5,

299).

அச்சு பெ. (நிலத்திற்கு) வரம்பு. அச்சுக் கட்டின நிலம் (பே.வ.).

அச்சு பெ. 1.

...

(பதிக்கப்பட்டதன்)

3

211).

அடையாளம்,

முத்திரை. பொறி குறி அச்சு இலாஞ்சனை யாகும் (பிங். 2296). பவளத் திருமார்பில் அச்சிட் டவர்க்கு (ஏகாம். உலா 2. உருவம் செய் தற்குரிய வார்ப்பு, கட்டளைக்கருவி. அச்சிலே வார்த்த உருவம் (பே.வ.). கம்பியச்சு, பொற்கொல்லர் கம்பியைச் சன்னமாக்குவதற்கு உதவும் அச்சு. கம்மி யர் பலபடக் கம்பி வாங்கும் அச்செனல் ஆயதால் வீரர்தம் மார்பம் (இரகு. திக்கு.189). 4. கத்தை வார்த்துச் செய்யப்படும் உருவம், எழுத்து. இந்த அச்சுக்கள் நன்றாக இருக்கின்றன (தொ. வ.).

உலோ

5.( அச்சிலே து போனற) உருவச் சரியொப்பு.

கடைமாந்தர் அச்சாய்

(சேதுபு. வேதா. 16 16). 6. படைக்கப்பட்ட பொருளின் வடிவம். ஓங்கு பிரளயத்து அச்சுக்குலையாவாறு (கடம்ப. பு. 522), 7. முறுக்கு முதலியன பிழிவதற்கிடும் வட்ட வடிவத் துளைத்தகடு. (நாட், வ.)

அச்சு' பெ. நெசவுத் தறியில் பாவு நூல்களைப் பிரித் துச் செலுத்தி வைக்கும் சீப்புப் போன்ற கருவி. நூலி ழையை அச்சிலே கோத்து முடித்தார் (தொ.வ.). நாடாவும் அச்சுடனே நல்லேனம்... செங்குந்தர் விற் றார் (மேழிவி. 259).

69

அச்சுகட்டை3

அச்சு பெ. 1. பெ. 1. உயிர். கருத்தழிந்து அச்சு அற (திருமந். 151). உயிராகிய அச்சு

(சீவக. 2621 நச்.).

அச்சு உகு தசை கூளிகள் நுகர (கச்சி. காஞ்சி. இரு பத்தெண். 369). 2. வடமொழி உயிரெழுத்து. வட மொழியுள் அச்சென்று வழங்கும் உயிர் பதினாற னுள்ளும் (நன். 145 மயிலை.). அல்லின்மேல் அச்சே றின ஆரிய முடிவு (தக்க. 124 ப. உரை). ஆவி யெழுத்து அச்சொடு சுரம் ஆகும் (பிர.வி.4). தங்கு அச்சின் அகரம் நேராக் கலந்து (செந். நிரோ.

22).

அச்சு11

வக்

பெ. (இசை) பாடும்போது மகர ஒற்றால் நாதத்தை ஒலிக்கை. அவை அச்சுபாரணை என்று பெயர்பெறும்...அச்சு தாளத்துடன் நிகழும் (சிலப்.

3, 26 அடியார்க்.).

அச்சு19 பெ. ஊழி. (வின்)

அச்சு13 பெ. சிறுசெடிவகை.

(மரஇன. (மர இன. தொ.)

அச்சுக்கட்டி1 பெ. ஆடையைச்

சாயத்தில் தோய்த்து

(சிலப். 5, 17

காருகர்-

G. Raa:

அச்சடிவேலை செய்வோன்.

அச்சுக்கட்டி. அரும்.)

அருவமாய

அச்சுக்கட்டி 2 பெ. நாட்டு இரண வைத்தியன். (செ.

ப. அக.)

அச்சுக்கட்டு-தல் 5 வி. நிலத்தில் வரம்பு கட்டுதல். அச்சுக்கட்டு ... பயிர்செய்த (தெ.இ.க. 7, 72, 2) 2. ஓவியம் வரையுமுன் வடிவக் கோடு வரைந்து கொள்ளுதல். சித்திரம் அச்சுக்கட்டினால் இலாஞ் சன படமென்றும் (பஞ்சதச. ப. 4).

அச்சுக்கட்டு பெ. 1. நெசவாளர் கருவி

வகை.

(தொ.வ.) 2. சாயத்தில் தோய்த்து அச்சு அடிப்பதற் காக ஆடையை மடிக்கை. (செ. ப. அக.)

அச்சுக்கட்டு' பெ. வரம்பு கட்டிய நிலம். கரம்பும் திருத்தி அச்சுக்கட்டாக்கிப் பயிர் செய்யக்கடவரா கவும் (தெ.இ. க. 8, 72).

அச்சுக்கட்டை1

பெ. வண்டியின் அச்சில் சக்கரங் களைக் கோத்து அவ்வச்சின் மேல் வண்டிப் பாரைத் தாங்குவதற்காக வைக்கும் இருசுக்கட்டை எனப்படும் மரம். (பே.வ.)

அச்சுக்கட்டை 2 பெ. கயிறு திரிக்கும் கருவி. (இலங்.

வ.)

அச்சுக்கட்டை 3 பெ. பெரிய அச்செழுத்துக்கள், படங்கள் 3 அடங்கிய கட்டை.

(எந்திர.க.சொ.ப. 142)