உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுப்பு3

அசுப்பு3 பெ.

அரவம். (இலங்.வ.)

அசுப்பு பெ.

அடையாளம். (முன்.)

அசுப்பு பெ.

கவனமின்மை. (செ. ப. அக. அனு.)

கோள்.

அசுபக்கிரகம் பெ. தீங்கு விளைவிப்பதான

(விதான. மரபி. 2 உரை/செ. ப. அக.)

அசுபக்கிரியை பெ. அபரக்கிரியை யொத்த அமங்கலக் காரியங்களுக்கான சடங்கு. ஈன்றோர்க்கு அன்றிப்புல் அசுபக்கிரியை செயல் (ஆனைக்காப்பு. கோச்செங்.59). அசுபதி1 பெ. தங்கம். (சித். பரி . அக .ப. 153)

அசுபதி' (அசுவணி,2 அசுவதி, அசுவினி) பெ. இருபத் தேழு நட்சத்திரங்களுள் முதல் நட்சத்திரம். திருநாள் கொடியேறத் திருவிழா அசுபதி முடுகுதே (சுடலை. கதை ப. 69).

அசுபதிசங்கம் பெ. வாலுழுவை. (வாகட அக.)

அசுப்பாவனை பெ. (பௌத்தம்) உடலின் தூய்மை யின்மை, நிலையின்மை முதலியவற்றை அசுசி கருதும் பாவனை. (சங். அக.)

எனக்

...

அசுபம்1 பெ. (அ+சுபம்) 1. மங்கலமின்மை. சுப அசுபங்கள் என்னும் துன்று முளை தந்தருளும் மேனி வித்தாம் (ஞானவா. உபசாந்தி. 17). மாயை அசுபம் ஆகிச் சகலர் எனப்படும். உயிர்க்குப் பொதுவாய் (சிவப்பிரவிகா.183). 2.சாவு. (நாட். வ.) 3. அசுபக்கிரியை. தாழ்வுபெறு சிராத்த முதல் அசுபத்தும் (ஆனைக்காப்பு. கோச்செங். 41). 4. பாவம். அசுபமே...பாபம் (நாநார்த்த. 104). 5. தீமை. அசு பமே தீமை (முன்.).

அசுபம்' பெ. அமுக்கிராக் கிழங்கு. (வைத். விரி. அக. ப.

12)

அசும்பு 1 - தல் 5வி. 1. கசிதல், வடிதல். அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவை (சீவக. 621).2. இடைவிடாமல் ஒழுகுதல். அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த (பரிபா. 21, 52 இடையறாது ஒழுகும் அருவி- பரிமே.). நீரணங்கு அசும்பும் கழனிசூழ் களந்தை (கருவூர். திருவிசை. 2,10). பருகாத புனல் அசும்பி முடைநாற்றம் பயின் றிருக்கும் (கச்சி. காஞ்சி, அந்தர்.

66).

அசும்பு 2 - தல் 5வி. (ஒளி) பரவுதல், வீசுதல். நிச் சம் அசும்பு பொலன் (குலோத். உலா 645). அசும்பு பொற் கலாபம் ஏங்க (செ. பாகவத. 10, 12,9). உரு

88

அசும்பு 4

கிய பசும்பொன் அசும்ப வெயில் வீசும் (மீனா. பிள். 96). அண்ட கோளகை முழுவதும் அவிர்ஒளி அசும்ப (கச்சி. காஞ்சி. பன்னிரு. 164).

அசும்பு' - தல் 5வி. சேறாகுதல்.

சோலைத் தேன்

ஒழுகி நின்று அசும்பும் குன்றம் (சீவக. 3063).

...

2.

அசும்பு பெ. 1. நீர்நிலை, இலஞ்சி. வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில் படு கடுங் களிற்றின் (அகநா. 8,9-10). ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின் ஆம்பலும் குவளையும் (மணிமே. 8,6-7). குழியும் குவடும் வழிநீர் அசும்பும் (பெருங். 1, 46, 275). சேறு. பலா அமல் அசும்பிற் பயமலைச் சாரல் (பெருங்.2,18,3). அளறு அசும்பு ... சேறே (பிங். 606). 3. நீரை ஒத்தவை வடிந்து ஏற்படும் சேறு, குழம்பு. வார் அசும்பு ஒழுகு முன்றில் (புறநா. 114,5). தண் பெருநாவல் அசும்பு பசும்பொன் அடுக்கி (குலோத், உலா 80). சந்தன அசும்பு தவழ் திண்ணிய நிலம் (கச்சி. காஞ்சி. திருக்கண். 212). 4. அறுத்த வாய்

239

நீர்ப்பொசிவு. வயற்செந்நெல்

அசும்பு பாயும் அந்தணர் ஊர் (தேவா. 2, 101, 10). அசும்பு இவர் சாரல் அருவரை (சீவக. 522 அசும்பு- நீர்ப்பொசிவு -நச்.. அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் (கம்பரா. 6, 6, 44). 5. நீர்த்துளி, திவலை. அசும்புசோர் முகிலுடை விசும்பு (பெருங். 5,4,134). உயரி உயரி இரண்டு அசும்பு பொழியும்மே (அதிரா. மூத்த. 22). மழை தூங்கு அசும்பினில் துன்னி (திருக்கோ. 149 அசும்பு-சிறுதிவலை. பேரா.). 6. நீர் ஊற்று. ஊற்று-அசும்பு (சீவக. 278 நச்.). அசும்பு ஊற்று (பிங்.609). 7. (வாய்)

சிரமே, விசும்பு போத உய

...

.

.

...

ஊறுகை. நெய் பொரி வானோர்க்கு அசும்பு படு இன் அமுதின் ஆகுதி (திருவிளை. பு. 4, 9), 8. அருவி. பன்மணி வரன்றி அசும்புசோர் அருவரை (பெருங்.2,14, 5-6). அசும்பு பாய் வரை (கம்பரா. 2, 9, 36). 9. நீர்ப்பெருக்கு, வெள்ளம். அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான் (கம்பரா. 6, 17, 233). அசும்பு அடைய வாரி பொங்கினால் அணைகள் கட்டி ஆவதுண்டோ (அரிச். வெண். 82 உரைப்பாட்டு). 10.கண்,புண், நிணம் முதலியவற்றினின்று வெளி வரும் நீர், நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக் கண்கள் அசும்பு ஒழுக (பெரியாழ். தி. 5, 4, 8). பொத்தை ஊன் சுவர் புழுப் பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய (திருவாச. 26, 7), அசும்புசோர் அழுகற் புன்தோல் (சீவக. 2938). சில பசும்புண் கள் அசும்பு ஊற ( கம்பரா.5,2,209).11. கிணறு. கூவலும் அசும்பும் கிணறே (திவா. 929). 12. யானை மதநீர், கரிபடு மதத்தின் அசும்பிற் சேறு

...