உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சுசுழி

அஞ்சுசுழி பெ. மாட்டின் முன்தலையிலிருந்து வால்

வரை முதுகை ஒட்டி அமையத்தக்க நன்மையைத் தரு வனவாகிய ஐந்து சுழிகள். அஞ்சு சுழி மாடு கெஞ்சி னாலும் கிடைக்காது (ரா. வட். அக.).

அது

அஞ்சுதகு-தல் 4 வி./ 6 வி. அச்சமுண்டாதல். தான் அஞ்சுதகத் தோன்றும் பதினான்கு துறை யினையுடைத்து (தொல். பொ. 56 நச்.).

அஞ்சுநீர் பெ. சரக்குக்களைக் கடினபதமாக்கப் பயன் படும் ஐந்து வகை மருந்துநீர். (சித். பரி. அக. ப. 153)

அஞ்சுப்பு பெ. வெடியுப்பு, இந்துப்பு, கறியுப்பு, சீனாக் காரம், கற்பூரம் ஆகிய ஐந்து உப்புக்கள். (சித். பரி.

அக. ப. 153)

அஞ்சுபஞ்சலத்தார் பெ. பஞ்ச கம்மியர். (செ.ப. அக.

அனு)

அஞ்சுபதம் பெ. திருவைந்தெழுத்து. அந்தியும் நண் பகலும் அஞ்சுபதம் சொல்லி (தேவா. 7,83,1).

அஞ்சுமான்1 பெ. பன்னிரு ஆதித்தருள் ஒருவன். அஞ்சுமான் . எனச் சூரியற்குப் பன்னிருபெயரே (திவா.2703).

அஞ்சுமான்' பெ. இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன் பதாவது. அஞ்சுமான் படிப்பதோர்பால் (திருவிரிஞ். பு. பர, 4).

அஞ்சுமான்' பெ. சகரனின் பேரன். மன்னவர் வணங் கும் பருதிவேலஞ்சுமான் (கூர்மபு. பூருவ. 20, 43).

அஞ்சுமான்' பெ. (காப்.) மருசியின் தந்தை. மருசி யென்பேன் எந்தை

9.

பேரான் (சூளா. 533).

அஞ்சுமான்

என்னும்

அஞ்சுமுத்துத்தாவடம் பெ. ஐந்து முத்துவடங்களால் ஆன கழுத்தணி. அஞ்சுமுத்துத் தாவடம் ஒன்றா யிருக்குமது (பெரியதி. 1, 1, 5 அரும்.).

அஞ்சுமேனிதிரமம் பெ. ஒரு நாணயம். (செ.ப.அக.

அனு.)

அஞ்சுருவாணி (அச்சுருவாணி) பெ. தேரின் ஐந்து தட்டுக்களையும் நிலைநிறுத்தும்பொருட்டு நடுவே உரு விச் செல்லும் அச்சாணி. தடையற்ற தேரில் அஞ்சுரு வாணி போலவே தன்னின் அசையாது நிற்கும் (தாயுமா. 5,9).

.

103

அஞ்செழுத்து

அஞ்சுலட்சம் குடி பெ. ஐந்துலட்சம் இடையர் குடி. அஞ்சுலட்சம் குடியில் பெண்களெல்லாரும் (திருப்பா. 16 ஆறா.).

அஞ்சு வண்ணம் 1 பெ. பஞ்ச கம்மாளர். (தெ.இ. கோ.

சாசன. ப. 1390)

அஞ்சுவண்ணம்2

(அஞ்சுவன்னம்) பெ. துறைமுகப் பட்டினத்தில் இயங்கிவந்த வணிகர் குழு. அஞ்சு வண்ணமும் தழைத்து அறத்தின் வண்ணமானவூர் (மு. அ. தமிழ் இலக். வர. 14 நூற். ப. 333).

அஞ்சுவர்ணத்தோன் பெ.

ப. 153)

பெ. துத்தநாகம். (சித். பரி. அக.

அஞ்சுவர்ணம் பெ. நாகமணல். (போகர் நி. 19)

அஞ்சுவன்னம் (அஞ்சுவண்ணம்?) பெ. வணிகர் குழு. அயன்மிகு தானையர் அஞ்சுவன்னத்தவர் (களவி. காரிகை மேற்.ப. 93).

அஞ்சுவனத்தார்

பெ.

வகையினர். (ராட், அக.)

முகம்மதியருள் தறிநெய்வார்

அஞ்சுவி-த்தல் 11 வி. பயப்படச் செய்தல். கொடுங் கரிக் குன்றுரித்து அஞ்சுவித்தாய் (திருவாச. 6,19). அஞ்சுவித்தானும் ஒன்றால் அறிவுறத் தேற்றியா னும் (கம்பரா.5,3,151). ஆங்கவன் தன்னையும் அஞ்சுவித்தான் (பாரதம். 8, 2, 73).

அஞ்செடுப்பு பெ. பூப்பு நீராட்டுவிழாவில் எதிர்கால மகப்பேற்றைக் குறித்துப் பெண்ணுக்குச் செய்யும் ஒரு சடங்கு. (செ.ப. அக.)

அஞ்செண்ணெய் பெ. எள், ஆமணக்கு, இலுப்பை, புன்கு, வேம்பு இவற்றின் எண்ணெய். (சித். பரி. அக.

ப. 153)

அஞ்செருப்புடம் பெ. ஐந்து வரட்டி வைத்துப் போடும் புடம். (முன்.)

அஞ்செலி' பெ. ஆடு தின்னாப் பாளை. (வைத். விரி.

அக.ப. 13)

அஞ்செலி' பெ. தாழை. (செ.சொ. பேரக.)

அஞ்செவி பெ. உட்செவி. அருவி

இன்பல் இமி

ழிசை...அஞ்செவி நிறைய ஆலின (முல்லைப்.89).

அஞ்செழுத்து பெ. (சைவம்) நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து மந்திரம். வினைப்பகைக்கு அத்