உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்சயம்'

எவைதான். புரிந்தாலும் அட்சயமாய்த் துலங்கும் (அரங்க. பாரதம். கண்ணன். 69). அரையிலே பாம்பா னால் அட்சய லட்சணம் காண் (அபிமன். சுந்.

மாலை ப. 61).

அட்சயம்2 பெ.கல்லுப்பு. (சித். பரி. அக. ப. 153)

அட்சயன் பெ. அழிவில்லாதவன், கடவுள். (சங். அக.) அட்சரகணிதம் பெ. (கணக்.) இயற்கணிதம். (வின்.) அட்சரகாலம் பெ. ஒரு தாள அளவை. (சங். அக.) அட்சரசீவிகள் பெ. எழுத்தாளன். (யாழ். அக. அனு.) அட்சரசுத்தி பெ. 1.உச்சரிப்புத் திருத்தம். (கதிரை. அக.) 2. கையெழுத்துத் திருத்தம். (வின்.)

அட்சரத்தாபனம் பெ. யந்திரத்தில் மந்திர எழுத்துக் களை அடைக்கை. (முன்.)

அட்சரதீபம் பெ.

கோயிலில் ஐம்பத்தொரு வடமொழி அட்சரங்களுக்கு ஏற்பக் காட்டும் அடுக்குத் தீபம். (செ. ப. அக.)

அட்சரதேவி பெ. கலைமகள். அட்சரதேவி கோவின் விதிப்படி மாறி (திருப்பு. 37).

அட்சரதோடம் பெ. எழுத்துப் பிழை. (செ. ப. அக.)

அட்சரப்புல் பெ. பீனசப்புல். (வைத். விரி. அக.ப. 13 ) அட்சரம்' (அக்கரம், அச்சரம்) பெ. எழுத்து. அதில் ஓர் அட்சரம் சொன்னாலும் அருவினைபோகும் (இராமநா. பாயி. 6). நான் ஒரு அட்சரம் கற்றுக் கொள்வதற்கு (பிரதாப. ப.9)

அட்சரம்' பெ. இராக இலட்சணத்துள் ஒன்று. அட்ச ரம் மதுரம்... வீறுறுமென்ப (பரத். 2, 27).

அட்சரம்' (அச்சரம்')

பெ. 1. நாக்கு வெடிப்பு

நோய். (செ. ப. அக). 2. குழந்தை நோய் வகை.

(பாலவா.912/செ.ப.அக.)

அட்சரம்' (அக்கரம்) பெ. தருமம். (சங். அக.)

அட்சரம்5 பெ. பிரணவம். (முன்.)

அட்சரம்' பெ. தவம். (முன்.)

1

06

அட்சரம் பெ. முத்தி. (முன்.)

அட்சரம்' பெ. பிரகிருதி. (முன்.)

அட்சரமுகன் பெ. மாணாக்கன்.

அட்டகணிதம்

(கதிரை. அக.)

அட்சராப்பியாசம் பெ. எழுத்துப் பயிற்சி தொடங்கும் சடங்கு. (செ. ப. அக.)

அட்சராரத்தி பெ. ஐம்பத்தொரு வடமொழி எழுத்துக் களுக்கேற்ப அடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டு (தமிழ்விடு. 236 அடிக்குறிப்பு)

அட்சாம்சம் பெ. பூகோளக் குறுக்குரேகையின் பாகம்.

(செ.ப.அக.)

அட்சி' பெ. கண். (வின்.)

அட்சி '

.

பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.

(செ. ப. அக.)

அட்சிணி

பெ. நில உடைமையாளர்க்கு அக்காலத்தில் இருந்த நிதி, சித்தி முதலிய எண்வகைப் போகங் களுள் ஒன்று. (முன்.)

அட்சீபம் பெ. முருங்கை. (கதிரை. அக.)

அட்டக்கரி பெ. மிக்க கறுப்பு. (பே.வ.)

அட்டக்கறுப்பு பெ. மிக்க கறுப்பு. (முன்.)

அட்டகசம் (அட்டகாசம்3) பெ. ஆடாதோடை. (வைத். விரி. அசு. ப. 13)

அட்டகணம் பெ. நிலக்கணம், நீர்க்கணம், சந்திரகணம், இந்திரகணம் அல்லது இயமானகணம், சூரியகணம், தீக்கணம், வாயுகணம், ஆகாசகணம் என எண்வகை யுடையனவும் நல்லவுந் தீயவுமாய் வருவனவுமான நூல் முதற்சீர்கள். (வின்.)

மரகிய

சங்க

அட்டகணிதம் பெ. கணிதத்தின் எண்வகை. லிதம் (கூட்டல்), விபகலிதம் (கழித்தல்), குணனம் (பெருக்கல்), பாகாரம் (பங்கிடல்), வர்க்கம் (சம ஈரெண்ணின் பெருக்கம்), வர்க்கமூலம், கனம் (சமமாகிய மூவெண்ணின் பெருக்கம்), கன மூலம் (பிங். 434). குணகாரம், பரியக்சம், பாற் கரம், மூலம், மானதம், கன்மம், சலிதி, தருதம் (சூடா.நி.12,90).