உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடாது

அடாது

பெ.

தகாதது.

திருமேனிக்கு அடாது

.

செய்

என்றே அது தீர்ந்தோம் (பெரியபு. 28, 732). அடாது செய் சடாசுரன் (பாரதம். 3,4,22 ). அடாது. பவர் படாதுபடுவர் (பழ.அக. 44).

அடாதுடி பெ. தீம்பு. (நாட். வ.)

அடாநிந்தை பெ. 1. அடுக்காத

பழிச்சொல். (செ.ப.

அக. அனு.)

2.பொறுக்கமுடியாப்

பழிச்சொல்.

(பே.வ.)

அடாநெறி பெ. தகாத வழி. அடாநெறி அறைதல் செல்லா அருமறை (கம்பரா. 1,19,1).

அடாப்பழி பெ. தகாத பழிச்சொல். என்மேல் அடாப் பழி கூறுதல் ஒழித்து (சிலப். 9,7 அடியார்க்.). அழுங் கும் தனி நெஞ்சு அடாப்பழி மேல்வந்து அடுத் தற்கே (கப்பற்கோ. 271).

அடாபிடாவெனல் பெ.மதிப்பின்றிப் பேசுதல். என்னை அடாபிடாவென்று பேசாதே (நாட்.வ.).

அடாபிடி (அடாவடி) பெ கொடுஞ்செயல். (நாட்.வ.) அடாபிடி2 (அடாவடி) பெ. வம்புச்சொல். (முன்.)

அடாபிடித்தனம் (அடாவடித்தனம்) பெ. கொடுமை, போக்கிரித்தனம். வலிந்து நன்கொடை கேட்பது அடாபிடித்தனம் (நாட். வ.).

அடாபுடாவெனல் பெ. ஓர் ஆளை மதிப்புக் குறைவாகப் பேசுதல். என்னை அடாபுடாவென்று பேசுகிறாய் (நாட். வ.).

அடார்

பெ. விலங்குகளை அகப்படுத்தும் பொறி. பெருங்கல் அடாரும் போன்மென (புறநா. 19, 6). பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் (நற். 119,2).

அடார்வெளி பெ. தரிசு நிலம். (ராட். அக.)

அடாலத்து பெ. நியாயம் வழங்குமிடம். (செ. ப. அக. அனு.)

அடாவடி (அடாபிடி) பெ. கொடுஞ்செயல். (நாட்.

வ.)

அடாவடி' (அடாபிடி) பெ. வம்புச்சொல். (கோவை

வ.)

அடாவடித்தனம் (அடாபிடித்தனம்) பெ. போக்கிரித் தனம், கொடுமை. (நாட். வ.)

12

4

அடி-த்தல்

அடாவந்தி Qu. 1. அநியாயம். (சங். அக.) 2. இட் டேற்றம், இல்லாததை ஏற்றிக் கூறுதல். (முன்.) 3. துன்பம். (வின்.)

அடாவரி பெ.

பெ. முறையற்ற வரி. (செ.ப.அக. அனு.)

அடாவழி பெ. கடுவழி, தீயநெறி. (முன்.)

(கம்பரா. 4,

அடாற்காரம் பெ. வன்முறை. அடாற்காரத்தால் அரி தாகப் பயிலுதலின் (திருக்காளத். பு. 18, 10). அடி1-த்தல் 11வி. 1. (முழவு முதலியன) முழக்கு தல், தட்டுதல். விசி கூடு முழவின் பாடு இன்தெண் கண் கனி செத்து அடிப்பின் (புறநா. 128,2-3). பறை அடிக்கின்ற அந்தப் பயம் அற 7, 150). 2.மணி ஒலித்தல். கணகண என்று எக் கணமும் நாக்கின் அடிக்கும் மணிவிசை (நாஞ். மரு. LDITT. 2, 33). கோயில் மணி அடிக்கிறது (நாட். வ.). 3. (பந்து முதலியவற்றை அடித்து ) ஆடுதல். தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்று பந்து அடித்துமே (சிலப்.29,20,3). ஆயிரங்கை நனி யடித்து அவள் அகல (பெருங்.4,12,64).பந்தடித் திடுவார்...கறங்காடுவார் (பாரதம். 3, 7, 60). நான் இவ்வமணக் கூத்தெல்லாம் அடித்தேன் (தொண்ட ரடி. திருமாலை 34 வியாக்.). சிறுவர் கோலியடித்துக் கொண்டிருந்தார்கள் (நாட். வ.).

அடி2-த்தல் 11 வி. 1. வென்று பெறுதல். முதற் பரிசு அடித்துக் கொண்டு போனான் (நாட் ; வ.). 2. தோற்கச்செய்தல். மற்போரில் அவனை அடிக்க ஆளில்லை (முன்.).

அடி3- த்தல் 11 வி. கொண்டு வந்து கொட்டுதல். நாலு வண்டிமண் அடித்துவிடு (முன்.).

அடி 4-த்தல்

.

11வி. 1.(ஆணி முதலியன சுவரில்) செலுத்துதல், அறைதல். தறை அடித்தது போல் தீராத் தகைய (கம்பரா. 4, 7, 150). சிலுவையிற் கட்டி உணர்வை ஆணித் தவங்கொண்டு அடித்தால் (பாரதி. தோத்திரம். 77). சுவரில் ஆணி அடித்துப் படத்தை மாட்டு (நாட்.வ.).2. துவைத்தல். அழுக் கடிக்கும் வண்ணார் போலாய் (தாயுமா. 28, 65). வேட்டியை இரண்டடி அடித்துத் தா (நாட். வ.). 3. புடைத்தல். அடிவினைக் கம்மியர் (பெருங். 2,4,183). 4. மோதுதல். வலம்புரி கொண்டடிக்கும் கடலங் கரை (தேவா. 7, 4, 9). வரம்பு அடிக்க மலர் பரப்பி வயல் அடிக்க (ஏரெழு. 26). அலை அடிக் 19). 5. கும் செந்திலானே (தனிப்பா. படிக்காசு. தாக்குதல். நெடு மழைக்கை மண்பக அடித்தன (கம்பரா. 2, 10, 67). சண்டமாருதச் சுழல் வந்து வந்தடிப்ப் (தாயுமா. 12, 2). அடிக்கிறது

வாடை