உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

அடையார்

பகைவர். அடை அடையார் (அடையாதார்) பெ. யார் முனையகத்து (சிலப். 2, 42). அடையார் தம் புரங்கள் (தேவா. 1, 65, 1).விடம் அடையார் இட அடையார் தம் (நம்பியாண். திருத்தொண்டர். 24). நாணம் இழந்து (சிலையெழு.9). அடையார்க் கொன்று (குசே. 536).

அடையாள்1 பெ. அடையாளம். அடையாள் அருண் மொழி அடையக் கூறி (பெருங். 1, 54, 105). கற் பின் அடையாள் கடி முல்லை (பாரிகாதை 74).

அடையாள் 2

பெ.

வேலையாள். (செ. ப. அக. அனு.)

அடையாளக்காரர் பெ. குடை முதலிய அரசு விருதுப் பொருள்களைப் எடு பிடிகளையும் பிடித்துச் செல்வோர். அடையாளக் காரர்...கூனர் குறளர்...தம் பிழைக்கு (ரகசிய. 587).

அடையாளக்கொடி

தமக்

பெ. மன்னர் முதலியோர் கென்று தனியாக வைத்துக்கொள்ளும் கொடி.சோழர் அடையாளக் கொடியில புலி பொறிக்கப்பட்டிருக் கும் (செய்தி.வ.).

அடையாளச்சான்றிதழ் பெ. ஒருவர் இன்னார் என்ப தனைத் தெரிவிக்குமாறு

தக்கவர் எழுதித்தரும் தாள். இவர் இப்பல்கலைக் கழக மாணவர் என்று அடையாளச் சான்றிதழ் சான்றிதழ் தருகிறேன் (புதிய வ.).

அடையாளச் சின்னம்

பெ.

அடையாளங் காட்டுவதற்கு வைத்துக்கொள்ளும் பொருள். வெண்புறா அமைதி யின் அடையாளச் சின்னம் (செய்தி.வ.)

அடையாளப்பூ பெ. மரபின் அடையாளமாக அணியும்பூ.

வேம்புதலையாத்த

நோன் காழெஃகம் ... என

அடையாளப்பூ கூறினமையின் அகம் ஆகாதா யிற்று (நெடுநல். நச். உரைத்தொடக்கம்).

மல்லிகைமா

அடையாளம் பெ. அறிகுறி. குறிகளும் அடையாள மும் கோயிலும் (தேவா. 5, 90, 6). மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடை யாளம் (பெரியாழ். தி. 3, 10, 2). பேர் அடையாளம் யாவும் செறிவுற நோக்கி (கம்பரா. 5, 14, 41). பிரமபுரம் மேவினார் தம்மை அடையாளங் களுடன் சாற்றி (பெரியபு. 28, 76). மாட்டை...அடை யாளம் போய்ப் பார்க்க வேண்டும் (முக்கூடற். 71). அடையாள மிதவை பெ. மீன்பிடிப்போர் பயன்படுத்தும் மிதவை. (ஆட்சி. அக.)

அடையாளவட்டை பெ. 1. ஒருவர் இன்னார் என்று குறிப்பிட்டுத் தக்கவர் தரும் சான்று அட்டை. (BITL. வ.) 2. அடையாளம் காட்டும் நிழற்படம் பொருந்திய அட்டை. (இலங். வ.)

4

அடைவு*

அடையுண்(ணு)-தல் 7 வி. அடைபடுதல். புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து (பட்டினப். 221 நச்.).

அடையுணி பெ. அடுத்துண்பவன். (செ. ப. அக.)

அடையெழுது-தல் 5 வி. கணக்கிற் பதிவு செய்தல்.

(செ.ப.அக. அனு.)

அடையோலை

பெ. அடைமானப் பத்திரம். நிலத்துக்கு வரிசை பேசி அடைஓலை எழுதி (தெ.இ.க. 8,

251).

அடைவளைந்தார் பெ. கள்ளர்குலப் பட்டப்பெயர். (கள்ளர்சரித். ப.97)

அடைவறி-தல் 4 வி. முறையுணர்தல். அடைவறிந்து எழுப்புமவர்கள் அல்லரே (திருப்பா. 17ஆறா.).

அடைவிக்கச்சோலம்

பெ.

கத்தூரிமஞ்சள். (மலை

அக. செ.ப. அக.)

அடைவு1 பெ. 1. புகலிடம் அடைவிலோம் என்று நீ அயர்வொழி (தேவா. 3, 24, 5). 2. அடைகை. அடைவு ஆர் ஒப்பிளமதியும் அப்பும் முடிமே லணிந்து (முன். 2, 85, 7).3. அடைமானம். (வின்.)

4.

பறவைகள் தங்குமிடம். (செ. ப. அக.)

...

...

அடைவு' பெ. 1. வரலாறு. கயிலையின் அடைவு சொற்றாம் (சிவஞா. காஞ்சி. வீரரா. 1). 2.வழி. அடைவும் வாரியும் வழியெனல் (பிங். 479). நான்முகற்கும் அடைவு அல் எனத் தெரிந்த அளவில் பல (அறப்பளீ . சத. 54). 3. முறை. அடைவீன் றளித்த (கல்லாடம் 6). அவை நிகழும் அடைவு பற்றி (கலித், கடவுள். 11 நச்.). அடைவுபட எண் ணியும் (குறள். 639 மணக்.). நுகர்ச்சியெலாம் அடை வினின் நுகர்ந்த பின்னர் (கச்சி. காஞ்சி. தீர்த். 73). ஒரு மூன்று அடைவில் எடா (மீனா. பிள். 8, 10).

4.

அடைவு3 பெ. 1. தகுதி. அதனைத் திரும்பப் பாவித்திடுதல் அடைவு அன்று (திருக்காளத். 18,26). 2. தன்மை. அடைவுஇல் அமண்புரி தரும சேனர் (பெரியபு. 21, 50).

அடை

அடைவு பெ. 1. ஏது. அடைவு துன்புறுவதற் கிலை (பெரியபு. 28, 1066). 2. தொடர்பு. வொழிந்தார் ஆன்றமைந்தார் (நாலடி.54). அன் பினுக்கு அவதியில்லை அடைவு என்கொல் (கம்பரா.

4, 2, 13).