உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திரி+

4

அத்திரி பெ. ஒட்டகம். அத்திரி நெடுங்கழுத்தன் ஒட்டகமாகும் (பிங். 2491).

...

அத்திரி' பெ. உலைத்துருத்தி. அத்திரி உலைத்துருத் திக்கு அடைத்த பெயரே (திவா.1470).

அத்திரி பெ. ே வன் (கம்பரா. 3, 1, 1). அத்திரிக்கு நன்மகனென (செ.பாகவத. அத்திரிப் பெயரந்தணன் (பாரதம். 1, 1, 5).

ஒரு முனிவர். அத்திரிப்பெயர், அருந்த விண்ணவர் போற்ற

மரீசி

1, 1, 26).

அத்திரி பெ. வைகானச சம்மிதை செய்த அத்திரி பிருகு மரீசி காசியபர் என்ற ஆசிரியர் நால்வருள் ஒருவர். (அபி.சிந்.)

அத்திரி பெ. பதினெண் தரும நூல்களுள் ஒன்று. அத்திரி தரும நூலின் பெயரெனச் சாற்றுவர்

...

(பிங். 446).

அத்திரி' பெ. 1. மலை. சிகர அத்திரி கூறிட்ட வேலும் (கந்தரலங். 52). வெள்ளிவெண் அத்திரி தனிற் புகாது (இரகு. திக்குவி. 263). சிலை அத்திரி யார் திருவுள்ளம் உணர்ந்த (திருவிளை. பு. 10,10). 2. மரம். (சங். அக.)

அத்திரி பெ.

சூரியன். (முன்.)

அத்திரி 1 (முன்)

பெ.

1. மேகம். (முன்.) 2. இடியேறு.

T

GEE

அத்திரி 12

பெ. அம்பு. அத்திரி

...

அம்பாம் (சூடா.நி.

11, 23).

அத்திரி 1 3 பெ. உள்ளாடை.

(சங். அக.)

அத்திரிசாரம் பெ இரும்பு. (வைத். விரி. அக. ப. 11)

அத்திரியர் பெ. கள்ளர் பட்டங்களுள் ஒன்று. (கள்ளர்)

சரித்.ப.97)

அத்திரு பெ. அரசமரம். (பச்சிலை. அக.)

அத்திலை பெ. செருப்படை. (சாம்ப. அக.)

அத்திவங்கம் பெ. காரீயம். (முன்.)

அத்திவாரம் பெ. மேற்கட்டடத்தைத் தாங்கும் பொருட் டுப் பூமிக்குள் தோண்டிக் கட்டப்படும் அடிப்படை. அத்தி வாரம் இருத்தி (அரிச். பு. 2,19).

184

அத்து 2

அத்தினபுரம் (அத்தினபுரி, அத்தினாநகர், அத்தினா புரம், அத்தினாபுரி) பெ. கெளரவர்களுடைய தலை நகரம். அத்தினபுரத்தின் அரசருள் அரிமான்

(பெருங்.3.17,8). அத்தினபுரத்து வேந்தன்...கருதி வந்தான் (சீவக. 610). அழுவநீர்ப்புரிசை வேலி அத்தினபுரமது ஆள்வான் (சூளா.1786).

அத்தினபுரி (அத்தினபுரம், அத்தினாநகர், அத்தினா புரம், அத்தினாபுரி) பெ. கெளரவர்களின் தலை நகரம். அத்தினபுரியில் ஐயிருபதின்மர் ஐவர் என்று இரண்டறத் தம்மில் ஒத்தனர் (பாரதம். 1, 6, 2).

அத்தினாநகர் (அத்தினபுரி, அத்தினபுரம், அத்தினா புரம், அத்தினாபுரி) பெ. கௌரவர்களின் தலை நகரம். நாளை ஏகுதும் எந்தைவாழ் அத்தினா நகர்க்கு (பாரதம். 2, 2, 75).

அத்தினாபுரம் (அத்தினபுரம், அத்தினபுரி, அத்தினா நகர், அத்தினாபுரி) பெ. கௌரவர்களின் தலை நகரம். சீர்கெழுவும் அத்தினாபுர வேந்தன் (திருத் தலையூர்ப்பு. 1, 2).

அத்தினாபுரி (அத்தினபுரம், அத்தினபுரி, அத்தினா நகர், அத்தினாபுரம்) பெ. அத்தினபுரம். அண் டர்தானமும் உவமைகூர்

தம். 1, 1, 29).

அத்தினி1

அத்தினாபுரியே (பார

பெ. பெண்யானை.

அத்தினி ... பெண்

யானை (பிங். 2415),

பொக்டீ

அத்தினி 2 பெ. பதுமினி சித்தினி சங்கினி அத்தினி எனும் பெண்டிர் நால்வகையினருள் ஒருவர். (கல்லா டம் 7 மயிலேறு.)

அத்தினி 3 பெ. காக்கை. (சாம்ப. அக.)

4

அத்தினி ' பெ. வழலை. (முன்.)

அத்தீர் பெ. குழித்தாமரை. (பரி. அக./செ.ப.அக. அனு.)

-

அத்து1 - தல் 5வி.

1. இரண்டு துண்டை ஒன்றாய்ப் பொருத்தித் தைத்தல். அத்தித் தைத்தான் (வின்.). 2.அப்புதல். மருந்தைக் காயத்தின்மேல் அத்தி வைத்தான் (முன்.). 3. சார்தல். என்தோளை அத் திக்கொண்டுவா (முன்.). 4. எட்டுதல். அந்தச் சமாச்சாரம் எசமான் காதிலும் அத்திப்போய்விட் ட.து (முன்.).

அத்து' பெ. சிவப்பு. அத்து ஊரும் சுடரொளி தோன்றலும் ஆமே (திருமந். 1564). ஆய்ந்தளந்து