உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்நியாயகாரி

அந்நியர் தமையொழித்தரனை ஏத்துதி (சிவஞா. காஞ்சி. திருநெறி. 30).

அந்நியாயகாரி பெ.

களாய்ப் போந்த இவர்கள் (தெ.இ.க.4,140).

அந்நியோன்னியம் பெ.

அன்னியாயகாரி. அந்நியாயகாரி

அன்னியோன்னியம். (சங். அக.)

அந்நிலை பெ. அப்பொழுது. மற்றையோரும் அந் நிலை அயின்றனர் (பரிபா. 5, 45).

அந்நின்று வி. அ. அவ்விடத்தினின்று. அந்நின்று

வணங்கிப்போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி

(பெரியபு.29,283).

அந்நுவயம் பெ.

அன்னுவயம். (சங். அக.)

அநங்கம் பெ. அனங்கம். (முன்.)

அநங்கன் பெ.

அனங்கன். அநங்கனைப்போல

ஆக்கக்கடவேன்

(குருபரம். ஆறா.ப.20).

அநசநம் பெ.

அனசனம். (சங். அக.)

அநந்தசாயி பெ.

அனந்தசாயி. (முன்.)

அநந்தம் பெ.

அனந்தம். சுபாவத்தை அறிந்து அநந்தமான தற்பதத்திலிருந்தும் (ஞானவா. தாசூர.

21).

அநந்தர் பெ. அட்டவித்தியேசுரர்களுள் ஒருவர். ஈசுவர தத்துவத்தில் இருக்கும் அநந்தர் சிகண்டி என் னும் அட்டவித்தியேசுரர் (சி. சி . சுப. 44 மறைஞா.).

...

அநந்நியன் பெ. வேற்றுமையின்றி ஒன்றுபட்டவன். பிரபஞ்சத்துக்கு அந்நியனுமாய் வியாத்தியிலே அநந்நியனுமாய் நிற்பன் (சி. சி. சுப. 46 மறைஞா.).

.

அந்நுபாடணம் பெ. அனனுபாடணம். (செ. ப. அக. அனு.)

அநபாயன் பெ. அனபாயன். (கதிரை. அக.)

அநயம் பெ.

அனயம்.

(செ. ப. அக. அனு.)

அநர்த்தம் பெ.

அனர்த்தம் (கதிரை. அக.)

அநாகரிகம் பெ.

பண்பற்ற தன்மை. அவன் பேசிய

பேச்சு அவளுக்கு அநாகரிகமாகப்பட்டது

(பே.

a.).

222

2

அநாரதன்

அநாசிருதர் பெ. பிரபஞ்சத்தில் அசுத்த பஞ்ச கிருத் தியத்தை நடத்துபவர். அநாசிருதர் அநாதர் ... என் னும் இவர்கள்... அசுத்த பஞ்ச கிருத்தியத்தை நடத் துவர் (சதாசிவ. 25 உரை).

அநாதரட்சகன் பெ. அனாதரட்சகன். (செ. ப . அக.) அநாதன் 1 (அனாதன்) பெ. தனக்கு மேல் தலைவ னில்லாத இறைவன். ஞாலம் விழுங்கும் அநாதனை (நம். திருவிருத். 79).

அநாதன் 2 பெ. திக்கற்றவன். ஐங்கரன் இரும்புடை அநாதன் என நின்ற எனை (ஞான, உபதேசகா. 698),

அநாதி பெ.

அனாதி.

அநா

தியே அமலனாய அறிவன் (சி. சி. சுப. 18). ஆதி அந்தம் இல்லாத ஆதி அநாதி (கூத்த. தோற்று. உரை). ஆதி அநாதியுமாகி எனக்கு ஆநந்தமாய் அறிவாய் நின்றிலங்கும் (தாயுமா. 56, 1).

அநாதிமுத்தன் பெ. சிவபிரான். அநாதிமுத்தன் ஒருத் தன் (அருணகிரிபு . 1, 2).

அநாதை பெ. → அனாதை. (சங். அக.)

அநாமதேயம் பெ. பெயரோ ஊரோ எழுதப்படாதது, முகவரி இல்லாதது. அநாமதேயக் கடிதம் (பே.

வ.).

அநாமதேயன் பெ. 1. யாரும் அறியாத ஒருவன். (பே. வ.) 2. கேள்வி முறை இல்லாதவன். (நாட். வ.)

அநாமயம் பெ.

அனாமயம்.

அசடம்

அநாமயம்

(கைவல்ய, சந்தேக. 137).

பராபரம்

அநாமயம்

நிராதர

...

விசித்ரம்

(திருவருட்பா

1960, 11).

அநாமயன் பெ. அனாமயன். நாதன் அநாமயன் (ஞானா. 55).

அநாமிகை

பெ. அனாமிகை. பெருவிரலை அநாமி கையோடு இயையக்கூட்டி (கூர்மபு. உத்தர. 13,10). அநாயகம் ! பெ. அரசாட்சி இன்மை. (சங். அக.)

அநாயகம் 2 பெ.

அநாயம் பெ.

என் ஐய

முதன்மையின்மை. (முன்.)

அனாயம். ஆவி அநாயமே உகுத்து

(கம்பரா. 6,15, 141).

அநாரதன் பெ. எப்பொழுதும் உள்ளவன். பம் பயம்

ஒன்றி அநாரதன் (திண்ண. அந். 80).