உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பு8

உப்பென (திருமந். 2945). ஆதி அடியைப் பணிய அப்பொடு மலர்ச்சேர் சோதி (தேவா. 2,31,7). அப் பினால் நனைந்து... வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள் (கம்பரா. 5, 3, 8). அப்பு நிறை குடம் (பெரியபு. 28, 1164). அப்பு உறின் மீனாம் அன்றி (திருவால. பு. 44,23). அப்பிலே தோய்த் திட்டு... தப்பினால் நம்மை அது தப்பாதோ (தனிப்பா. இரட்டையர் 27) 2. ஐம்பூதங்களுள் ஒன்றாகும் நீர். நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே (திருவாச. 6,20). அப்பும் காலும் கனலுமாய் நின் றான் (நூற்று. அந். 13), 3.கங்கை நீர். இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து (தேவா. 2,85,7). அப்பு ஆர் சடையப்பன் (திருவாச. 8, 11). அப்பு அரவை இட்ட அவிர் சடையோன் (திருவாரூருலா 4.கடல். அப்பு நீர் ஆடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் (கம்பரா. 6,8,18). 5. பாற்கடல். அப்பனை அப்பினுள் அமுதம் தன்னையே (கம்பரா. 1,22,68).6. கண்ணீர். அப்பு மாரி அழுது இழி யாக்கையின் (கம்பரா. 6,28,31). 7. (நீர் பொழி யும்) மேகம். கார் அப்பு (சங்கர. கோவை 283). 8. சளி. அப்பைக் கக்கிச் செத்து (பட்டினத்தார். பொது அன்னை. 31).

79).

அப்பு 8 பெ. தொடை. அம்மவென்று அப்புத் தட்டி யிருந்தவளிறே இப்போது காப்பார் ஆர் என்கி றாள் (திருவாய். 5, 4, 7 ஈடு).

அப்பு பெ. 1.தந்தையைக் குறிப்பிடும் அப்பன் என்

பதன் வழக்கு வடிவம். (சென். இரா. சொற்பட்டி. ப. 37) 2. இள வயதினரை அன்புடன் கூப்பிடும் சொல். என்னப்பு எப்போ வந்தாய் (பே.வ.).

அப்பு10 பெ. வீட்டு வேலைக்காரன். (செ.ப.அக.) அப்பு 11 பெ. ஒன்றுமறியாதவன், முட்டாள். (பே.வ.) அப்பு 12 பெ. கடன். (வின்.)

அப்பு 18 பெ. 1. (சோதிடம்) பகல் பதினைந்து கூறுள் ஆறாவது கூறு. (விதான.குணா. 73 உரை(செ.ப.அக.) 2. பகுதி. (ரா. வட். அக.)

அப்பு 14 பெ. பாதிரிமரம். (வைத். விரி. அக.ப.19)

அப்பு 15 பெ. வெள்ளைப் பாடாணம். (செ. ப. அக.அனு.) அப்புக்கட்டு பெ. அம்பின் தொகுதி. அப்புக் கட்டுக் கள் தங்கும் மலைபோன்ற இடை மதில் (பதிற்றுப்.

16, 2 உரை).

23

2

அப்புப்புதை

அப்புக்கட்டை பெ. 1. கலப்பையில் வைத்துப் பொருத் தும் கட்டை. கட்டை. (ரா. வட். அக.) 2. ஏற்றம் முதலிய வற்றில் வைத்துப் பொருத்திக் கட்டும் கட்டை. (நாட். வ.)

அப்புக்கோவை (அப்பை, அப்பைக்கொவ்வை, அப். பைக்கோவை) பெ. ஒரு கொடி.

அப்புசம்1 பெ. சங்கு. (நாநார்த்த. 506)

(மரஇன. தொ.)

அப்புசம்2 (அம்புசம்) பெ. தாமரை. (முன்.)

அப்புசம்' பெ. நீர்க்கடம்பு. (LOGIT.)

அப்புசன்1 பெ. சந்திரன். அப்புசன் இம கிரணன் (முன்.).

...

அப்புசன்' பெ. தன்வந்திரி. அப்புசன் தன்வந்திரி (முன்.).

அப்புட்டுச்சரக்கு பெ. உயர்ந்த (தரமான) பண்டம். (செ.ப.அக. அனு.)

அப்புண்டு பெ. முட்டாள். இது கூடவா தெரியாது, சரியான அப்புண்டு நீ (திருநெல்.வ.).

அப்புத்திரட்டி பெ. கட்டுக்கொடி. (பச்சிலை. அக.)

அப்புத்தூணி பெ. அம்புகள் வைக்கும் கூடு. ஆக் கினாள் அநங்கன் அப்புத்தூணியை (சீவக. 1291).

அப்புதம் (அம்புதம்3) பெ. கோரை வகை. (செ.ப.

அக. அனு.)

அப்புது இ. சொ. பாகர் யானையைத் தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்துகையில் கூறும் சொல். அங்கையந் தலத்தினால் அப்புது ஆது ஐ எனக் கொங்கலர் கண்ணியான் கொம்மை தான்கொட்டலும் (சீவக. 1834 அப்புது ... என்று கூறி தட்டின அளவிலே ... களிறு பொலிந்து. நச்.).

...

அப்புப்பற்றாக்கை1 பெ. மதிற் கதவில் அமைக்கும் ஐயவித்துலாம் என்னும் கருவி. (சிலப். 15, 213 அரும்பத.)

அப்புப்பற்றாக்கை' பெ. சிற்றம்புகளை வைத்து எய்யும் இயந்திரம். (முன்.)

அப்புப்புதை பெ. அம்புக்கட்டு. அப்புப்புதையும் அணி வரிச் சிலையும் (பெருங். 1,52,16).